அமைச்சருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அரசுக்குச் சுமார் 88 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், தற்போதைய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அனுகூலம் கிடைக்கும் வகையில் கொள்முதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தமைக்காக, இலஞ்ச ஊழல் சட்டத்தின் 70 ஆவது பிரிவின் கீழ் ஊழல் செய்தார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்முதல் மேலாளராகப் பணியாற்றிய காலத்தில், நிறுவனத்தின் களஞ்சியசாலையில் காப்பட் இடும் ஒப்பந்தத்தை ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமான முறையில் வழங்கினார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசுக்கு 88 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை அவர் ஏற்படுத்தினார் எனக் குறிப்பிட்டு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவருக்கு எதிராக இவ்வாறான ஊழல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seeni

காலி கடற்பரப்பில் மூழ்கிய ஈரான் போர்க்கப்பலின் பாகங்கள் சீனிகம கடற்கரையில் மீட்பு!

March 8, 2026

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கியின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய கடற்படை கப்பலின் பாகங்களாக இருக்கலாம் என கருதப்படும் சில

arrest

போதைப்பொருளுடன் இருவர் கைது!

March 8, 2026

குருநாகல் – தித்தவெல்ல, அலஸ்வத்த பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (07) இரவு

m

மகரகமவில் பாரிய தீவிபத்து!

March 8, 2026

மகரகம நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையத் தொகுதியொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள்

wate

லியன்ஓயா பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி மீட்பு!

March 8, 2026

கித்துல்கலை – லியன்ஓயா பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட இளம் பெண் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (07) காலை

no

நோர்வே அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு

March 8, 2026

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நுழைவாயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது.

shi

தொடர் தாக்குதல்களில் ஈரானின் 42 கப்பல்கள் தரைமட்டம்

March 8, 2026

ஈரானுக்கு எதிராக 3 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தொடர் தாக்குதல்களில், அந்த நாட்டிற்குச் சொந்தமான 42 கடற்படைக் கப்பல்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன

anu

“பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை”

March 8, 2026

இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பெண்கள் பாரிய மாற்றங்களை நிகழ்த்தி வரும் சூழலில்,

acc

நவாலியில் தனியார் பேருந்தும் கன்டர் ரக வாகனமும் மோதி விபத்து 

March 8, 2026

யாழ்ப்பாணம்- நவாலி வீதியில் கன்டர் ரக வாகனமும் தனியார் போக்குவரத்து சேவை பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது

nal

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் குறித்து சபையில் கடும் வாக்குவாதம்

March 8, 2026

நாடாளுமன்றத்தில் நேற்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோருக்கு

hi

அமைச்சருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை

March 8, 2026

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அரசுக்குச் சுமார் 88 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ்,

viji

சர்வதேச சட்டப்படியே இலங்கை செயல்படும் – விஜித ஹேரத்

March 8, 2026

இலங்கை கடல் எல்லைக்கு அருகே ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில், சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே இலங்கை முடிவெடுக்கும்

fue

எரிபொருள் கையிருப்பு; வெளியான முக்கிய தகவல்

March 8, 2026

தற்போது ஓகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்