ரெலோவை புறக்கணியுங்கள்! ; ரெலோவின் மூத்த உறுப்பினர் தமிழ் மக்களிடம் கோரிக்கை

கட்சியின் யாப்புக்கு எதிராக செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ரெலோ  இருக்கும் வரை அக்கட்சியின் எத்தகைய செயற்பாடானாலும் சரி, அனைத்திலும் ரெலோவை புறக்கணியுங்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மூத்த உறுப்பினர் ஏகநாதன் வியஜ பவானந்தா தமிழ் மக்களிடம் கேட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

சில சில்லறைகளின் சில்லறைத்தனமான செயற்பாடுகளால் இனவிடுதலைக்காக போராடிய பெரும் அமைப்பு சீரழிந்துவிட்டது.

குறிப்பாக ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் செயற்பாடுகளே கட்சி நலிவடைந்து போக பிரதான காரணமாகிறது.

கட்சியின் மூத்த உறுப்பினர் ஜெயராம் சுரேஸ் என்பவரது தற்கொலை என கூறப்படும் விடயத்தில், அவரின் உயிர் பறிபோனமைக்கு செல்வத்தின் செயற்பாடுகள் உள்ளதாகவே கருதவேண்டியுள்ளது. அது மட்டுமல்லாது அதற்கான சான்றுகளும் வலுவாக இருக்கிறது.

பாலியல் விவகாரத்தில் சிக்குண்ட பின்னரும் தலைமை பதவியை தக்கவைக்கவென தலைமை குழுவிடம் கெஞ்சிப் பெற்ற கால அவகாசத்தை பயன்படுத்தி இன்று தனது பதவியை நிரந்தரமானதாக உறுதி செய்திருக்கிறார்.

சிரேஷ்ட உறுப்பினர் ரமேஷுக்கு இன்னமும் நியாயம் கிடைக்கவில்லை. பாலியல் விவகாரத்துக்கும் தீர்வு வழங்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக தமிழீழ விடுதலை இயக்கம் மீள புனரமைக்கப்பட வேண்டும். இதை சுட்டிக்காட்ட முயற்சித்தால் அல்லது தவறைச் சுட்டிக்காட்ட முற்பட்டால் அவர்கள் எல்லோரும் கட்சியில் இருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

chema6

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணி: மேலும் 6 என்புக்கூடுகள் மீட்பு; நீதி அமைச்சர் தலைமையிலான குழுவின் விஜயத்திற்கு நீதிமன்ற அனுமதி கோரல்!

June 16, 2026

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் மூன்றாம் கட்டப் பணிகளின் 26ஆம் நாள் அகழ்வுகள் இன்றைய

arrestt

அம்பலாங்கொடையில் போதைப்பொருள் விநியோக வலையமைப்புடன் தொடர்புடைய பாடசாலை மாணவன் கைது!

June 16, 2026

அம்பலாங்கொடை: “சமன் கொள்ளா” (Saman Kolla) என்றழைக்கப்படும் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கி வந்த

6

“சட்டமன்றத்தில் ஒரு நிகழ்வு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்!” – சபாநாயகர் அதிரடி பேச்சு!

June 16, 2026

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், 17-வது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் புத்தாக்கப் பயிற்சியை இன்று சென்னையில் குத்துவிளக்கு

namal basil

பசில் ராஜபக்ஷவின் ஆசியுடனேயே பொதுஜன பெரமுன இயங்குகிறது – நாமல் ராஜபக்ஷ

June 16, 2026

கொழும்பு: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆசியுடனேயே தொடர்ந்து இயங்கி வருவதாகக் கட்சியின்

Gotabaya-Rajapaksa

கோட்டாபயவின் “என்னை கைது செய்ய வேண்டாம்” பேராணை மனு: 11 முக்கிய அம்சங்கள்

June 16, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிமித்தம், தம்மைக் கைது செய்வதோ அல்லது தடுப்புக்காவலில் வைப்பதோ தடுக்கக் கோரி

5

“தமிழகத்தின் கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடி!” – வெள்ளை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்!

June 16, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில், தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய

ACCIDE CANADA15

டொராண்டோ டிவிபியில் (DVP) அடுத்தடுத்து விபத்துக்கள்: காலை நேரப் போக்குவரத்தில் கடுமையான நெரிசல்

June 16, 2026

டொராண்டோ: டொராண்டோவின் பிரதான நெடுஞ்சாலைகளில் ஒன்றான டான் வெளி பார்க்வேயின் (Don Valley Parkway – DVP) இருதிசைகளிலும் இன்று

scam25

ஏஐ (AI) மூலம் மகனின் குரலை போலியாக உருவாக்கி மோசடி: $6,000 நிதியை இழந்த தந்தை

June 16, 2026

ஒண்டாரியோ: கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தனது மகனின் குரலை அப்படியே போலி ஏஐ (Artificial

4

“எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்!” – அதிமுக-விற்குப் பெரும் பின்னடைவு!

June 16, 2026

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இன்று

Selvam

ரெலோவை புறக்கணியுங்கள்! ; ரெலோவின் மூத்த உறுப்பினர் தமிழ் மக்களிடம் கோரிக்கை

June 16, 2026

கட்சியின் யாப்புக்கு எதிராக செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ரெலோ இருக்கும் வரை அக்கட்சியின் எத்தகைய செயற்பாடானாலும் சரி, அனைத்திலும் ரெலோவை

vetha 15

வடமாகாண அபிவிருத்தித் திட்ட விவரங்கள் அனைத்தும் இணையத்தளங்களில் வெளியிடப்பட வேண்டும் ; அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

June 16, 2026

வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களின் விவரங்களும் கட்டாயமாக உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு

free lawyers

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் – சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம்

June 16, 2026

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளமை கருத்துச்