துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் கலந்துகொண்டார்.