யாழில் ஒரே வீட்டில் இருவர் சடலங்களாக மீட்பு!

யாழ்ப்பாணம், வேலணை – செட்டிக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சகோதரி மற்றும் சகோதரன் ஆகிய   இருவரின் சடலங்கள் இன்றையதினம் (06) மீட்கப்பட்டுள்ளன.

74 வயதுடைய முத்துலிங்கம் புவனேஸ்வரி மற்றும் 73 வயதுடைய சுப்பிரமணியம் பாலசுந்தரம்  ஆகிய இருவருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டைச் சோதனையிட்டபோது, ஆண் வீட்டுக்கு வெளியே உயிரிழந்த நிலையில் காணப்பட்டதுடன், பெண் வீட்டுக்குள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

பெண்ணின் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளதுடன், ஆண் உயிரிழந்து சுமார் 48 மணித்தியாலங்கள் கடந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இருவருடன் மாற்றுத்திறனாளிப் பெண்ணொருவரும் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பதிவுப் பணிகளுக்காக அந்த வீட்டுக்குச் சென்ற கிராம சேவகர், குறித்த இருவரையும் விசாரித்தபோது, அவர்கள் வீட்டுக்குள் உறங்குவதாக மாற்றுத்திறனாளிப் பெண் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இருவரினதும் சடலங்கள் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன.

photo-collage.png

செம்மணி மனித புதைகுழி; சர்வதேச நீதி கோரி ஒருங்கிணைப்புக் கூட்டம்!

November 7, 2026

நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரித்து, செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகளுக்கு சர்வதேச நீதியை வலியுறுத்துவதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம்

c

உயிரியல் கடிகாரம்: இரவு 10 மணிக்கு மேல் சாப்பிடுகிறீர்களா?

November 7, 2026

“இன்னைக்கு வேலை விட்டு வர ரொம்ப லேட்டாயிடுச்சு… வீட்டுக்குப் போய்தான் நிம்மதியா சாப்பிடணும்.” இப்படி நினைத்து இரவு 10 அல்லது

va

சமிபாட்டுப் பிரச்சனைகளில் பெரும் சிக்கலைத்தரும் வயிறு வீக்கம்!

November 7, 2026

வயிறு வீங்குவது என்பது பலரும் சந்திக்கும் சமிபாட்டுப் பிரச்சனைகளில் ஒன்றாகும். இது பெரும்பாலும் உணவு சாப்பிட்ட பிறகு அல்லது சில

IMG_1273

கொழும்பில் கொட்டித்தீர்க்கும் மழை!

November 7, 2026

பல வீதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ​கொழும்பில் உள்ள

Anura_may1

பொதுமக்களுடன் கலந்துரையாடாமல் புதிய சட்டங்களை நிறைவேற்றமாட்டோம் – ஜனாதிபதி

November 7, 2026

பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்காமல் அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலத்தையும் நாடாளுமன்றத்தில் அரசாங்கம்

canada immigr

கனடாவில் 2 லட்சம் தற்காலிக வசிப்பவர்களுக்கு நிரந்தர குடியுரிமை பெற வாய்ப்பு: அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

November 7, 2026

கனடாவில் ஏற்கனவே வசித்து வரும் தகுதியுடைய 2,00,000 தற்காலிக வசிப்பவர்களுக்கு (temporary residents) 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிரந்தர

harry meghan

குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் விவகாரம்: மேகனின் தந்தை தாமஸ் மார்க்கிள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்

November 7, 2026

ஜேமி வைட்ஹெட் (Jamie Whitehead) மற்றும் ஹென்றி மூர் (Henry Moore) ஆகியோரால் குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை

dr

புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்கள் மீண்டும் போதைப்பொருளை நாடும் தொகையில் வீழ்ச்சி!

November 7, 2026

புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்கள் மீண்டும் போதைப்பொருள் பாவனைக்குத் திரும்புவதில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகப் புனர்வாழ்வுப் பணியகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டைக்

c

கொழும்பு தேசிய வைத்தியசாலை மழை நீரில் மூழ்கியது

November 7, 2026

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் மழைநீரில் மூழ்கியமைக்கு, கொழும்பு மாநகர சபையினால் நொரிஸ் கால்வாய்

esp

டிஜிட்டல் மயமாகிறது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆவணப் பணிகள்

November 7, 2026

இலங்கையின் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி செயற்பாடுகளுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் அனுமதிகளை டிஜிட்டல் முறையில் முகாமை செய்வதற்காகப்

jaf pri

சிறைச்சாலை நெருக்கடியை குறைக்க நியமிக்கப்பட்ட குழு கள விஜயம்

November 7, 2026

சிறைச்சாலைகளில் நிலவும் அதிகளவிலான கைதிகளின் நெருக்கடியைக் குறைப்பது தொடர்பாகக் கண்டறிவதற்காக, பொது நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய

9

“தமிழையும் பெரியார் பெயரையும் வைத்து ஊழல் செய்யும் தி.மு.க!” – முதலமைச்சர் விஜய் கடும் விமர்சனம்!

November 6, 2026

சென்னை: பெரியார் அறிவுலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கியதில் திமுக மாபெரும் ஊழல் செய்துள்ளதாக முதலமைச்சர் விஜய் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது