பெய்ரூட்டில் உணவுக்காக ஏங்கும் இடம்பெயர்ந்த குடும்பங்கள்…

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் இருந்து தப்பி ஓடிஇ பெய்ரூட்டில் தஞ்சம் புகுந்துள்ள இடம்பெயர்ந்த மக்கள்இ வியாழக்கிழமை அன்று வழங்கப்பட்ட உணவுக்காக ஆவலுடன் காத்திருக்கும் காட்சிகளை அசோசியேட்டட் பிரஸ் புகைப்படங்கள் காண்பித்துள்ளன

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளுக்கு அஞ்சி வெளியேறிய குடும்பங்கள் பெய்ரூட்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரங்களுக்கு அருகே நின்று கொண்டுஇ தங்களுக்கு வழங்கப்படவுள்ள உணவைப் பெறுவதற்காகக் கைகளை நீட்டியபடி காத்திருக்கின்றனர்.

லெபனானில் போர் தொடங்கியதிலிருந்து நாடு தழுவிய ரீதியில் இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையான தாக்குதல்களைப் புதன்கிழமை அன்று லெபனான் எதிர்கொண்டது. தலைநகர் பெய்ரூட்டிலும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பெரும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதுடன் புகை மண்டலமும் காணப்பட்டது. தஞ்சம் அடைவதற்குப் பாதுகாப்பான இடமே இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளையே தாம் இலக்கு வைத்ததாக இஸ்ரேல் கூறுகிறது.

இந்த மோதல் தொடங்கியதிலிருந்து லெபனானில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வியாழக்கிழமை வரை லெபனான் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தரவுகளின்படி குறைந்தது 1888 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 6092 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த வாரம் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய பாரிய தாக்குதல்கள் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்பட்டுள்ள பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்த முரண்பட்ட கருத்துக்கள் இன்னும் ஒரு முக்கிய சிக்கலாக நீடிக்கிறது.

இதற்கிடையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் சனிக்கிழமை அன்று இஸ்லாமாபாத்தில் தொடங்கவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்