“பாஜகவும் காங்கிரசும் ஒண்ணுதான்; ரெண்டு பேருக்கும் ஒரே ஜீன்தான்!” – நீட் விவகாரத்தில் சி.வி.சண்முகம் சரமாரி தாக்கு!

சென்னை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடைபெற்ற நிலையில், இரு கட்சிகளையும் அஇஅதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
காங்கிரஸ் – பாஜக காரசார விவாதம்:
மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பட், “2011-ல் காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் தேர்வு வேண்டாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது; தற்போது சில திருத்தங்கள் மேற்கொண்டு நீட்டிற்கு விலக்கு அளிக்கலாம்,” என்றார். இதற்குப் பதிலளித்த பாஜக எம்.எல்.ஏ போஜராஜன், “இத்தனை ஆண்டுகளாக நீட் தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரஸ்தான் என ஒப்புக்கொள்ளாத நீங்கள், இப்போது ஒப்புக்கொண்டது சந்தோஷம்,” என்று பதிலடி கொடுத்தார்.
“ரெண்டு பேருக்கும் ஒரே ஜீன்தான்!” – சி.வி.சண்முகம் காட்டம்:
இந்த விவாதத்தின் இடையே குறுக்கிட்டுப் பேசிய சி.வி.சண்முகம், “நீட் தேர்வை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என காங்கிரசும், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படிதான் நடத்துகிறோம் என பாஜகவும் கூறுகின்றன. இவர்கள் வெவ்வேறாக இருந்தாலும் இருவர் உடம்பிலும் ஓடுவது ‘ஒரே ஜீன்தான்’.
மாணவர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்து நீட் தேர்வை ரத்து செய்யலாம். அதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. ஆனால் அதைச் செய்யாமல் பாஜகவும் காங்கிரசும் நீட் தேர்வை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றன,” என்று சரமாரியாகக் குற்றம் சாட்டினார்.
#CVShanmugam #AIADMK #NEETExam #TNAssembly #Congress #BJP #NEETIssue #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates
ac

கோர விபத்தில் இளம் தம்பதியினர் பலி

October 10, 2026

கம்பஹா – கிரிந்திவலை 231 ஆம் இலக்க பேருந்து பாதையில், ஹேனேகம சந்தியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்

Arju

பிரபாகரனால் முடியாததை நீங்கள் செய்கிறீர்கள்; ஷிராந்தியை உள்ளே போட்டதற்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

October 10, 2026

மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்‌ஷவைச் சிறையில் அடைத்தமைக்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்; ஆனால், நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். எமது

thaya

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் கறுப்பு ஜூலை கலவரம் தோற்றுவிக்கப்பட்டது!

October 10, 2026

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இறுதியில்

v

பதுளை விபத்தில் விமானப்படை அதிகாரி உயிரிழப்பு

October 10, 2026

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கை விமானப்படையின் பயிற்சிப்

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.