பயங்கரவாதத் தடைச்சட்டம், தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் சாணக்கியன் எம்.பி.பேச்சு

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர் நோக்கி இன்று வெள்ளிக்கிழமை (12) அதிகாலை புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் மீது மின்னல் தாக்கியதால், 40 நிமிடப் பயணத்தின் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யு.எல்.- 606 என்ற இந்த விமானம், இன்றையதினம் அதிகாலை 01.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை நோக்கிப் புறப்பட்டுள்ளது.

  ஏர்பஸ் ஏ-330 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில் 217 பயணிகளும் 16 பணியாளர்களும் பயணித்துள்ளனர்.

விமானம் புறப்பட்ட சமயத்தில் அப்பகுதியில் நிலவிய மின்னலுடனான காலநிலை காரணமாக, விமானத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதனால் சிட்னி நோக்கிய பயணத்தைக் கைவிட்ட விமானி, அதிகாலை 01.40 மணியளவில் விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனம் அதே ரகத்தைச் சேர்ந்த மற்றொரு ஏ-330 விமானத்தைப் பயன்படுத்தி, அந்தப் பயணியரை இன்று காலை 06.06 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மின்னல் தாக்குதலுக்குள்ளான விமானம் பழுதுபார்ப்புப் பணிகளுக்காகக் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானப் பொறியியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது

4

“பாஜக-வை விட்டு விலகி தவெக-வில் இணைந்தார் விஜயதாரணி!” – பச்சைமால், பாலகங்கா உள்ளிட்ட அதிமுக, அமமுக முக்கியப் புள்ளிகளுடன் அசுர வேக அதிரடி!

June 13, 2026

சென்னை: “பாரதிய ஜனதா கட்சியின் மீது ஏற்பட்ட கடும் அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, விளவங்கோடு தொகுதியின் முன்னாள்

suresh11

சுரேஷ் சலே விவகாரம்: சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமாறு அதிபர் அநுரவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

June 13, 2026

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே (Suresh Saleh) தற்போது

namal raja

பணம் மட்டுமல்ல, குற்றச்சாட்டுகளும் தவறான கணக்குகளுக்கே செல்கின்றன” – நாமல் ராஜபக்ஷ சாடல்!

June 13, 2026

கொழும்பு: தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பொதுப்பணம் மட்டுமன்றி, தோல்விகளுக்கான குற்றச்சாட்டுகளும் பொறுப்புகளும் கூட தவறான பக்கமே திசைதிருப்பப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன

3

“திமுக ஒரு நச்சுப்பாம்பு; தவெக-வுடன் கூட்டணி அமைக்கும் வரை தூரத்தில் இருந்து ரசிப்போம்!” – கூட்டணிக் கட்சியான மதிமுக-வின் அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ் அசுர வேக அதிரடி!

June 13, 2026

சென்னை: “பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத் தான் கக்கும், அதேபோலத் திமுக ஒரு கொடிய நச்சுப்பாம்பு; திமுகவினர் தில்லுமுல்லுக்கு முழுச்

2

“சினிமா பாணியில் சிறப்புப் படை; தனிமனித ஒழுக்கத்தை முதலில் உங்கள் கட்சியினருக்குச் சொல்லுங்கள்!” – ஆலந்தூர் தவெக பாலியல் விவகாரத்தில் முதல்வர் விஜயை அசுர வேகத்தில் வறுத்தெடுத்த கனிமொழி எம்.பி!

June 13, 2026

சென்னை: “சினிமா பாணியில் பெயரிட்ட சிறப்புப் படையை அண்மையில் தொடங்கி வைத்து, ‘தனிமனித ஒழுக்கம்’ குறித்துப் பொதுமக்களுக்கு மேடையில் அறிவுரை

1

“சென்னையின் மின்திறன் 3,500 மெகாவாட், ஆனால் பயன்பாடு 5,000 மெகாவாட்! திமுக ஆட்சியில் மின்கட்டமைப்பு சீரழிக்கப்பட்டது!” – வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் அசுர வேக குற்றச்சாட்டு!

June 13, 2026

கோயம்புத்தூர்: “தமிழ்நாட்டில் தற்போதைய மின்சாரப் பயன்பாட்டிற்கு ஏற்ப மின்கட்டமைப்பு வசதிகளைக் கடந்த கால திமுக ஆட்சி எவ்விதத்திலும் உருவாக்கவில்லை; அதிமுக

en

உலக கிண்ண மகளிர்; இலங்கையை வென்றது இங்கிலாந்து

June 13, 2026

உலக கிண்ண மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது.

iran

மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் – ஈரான் அறிவிப்பு

June 13, 2026

ஈரானில் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் செய்ட் அப்பாஸ் அராக்சி

ha

நாட்டின் ஆரம்பப் பாடசாலைகளுக்கு பொதுவான மாதிரித் திட்டம்

June 13, 2026

மாணவர் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் செயல்வழிக் கல்வி ஆகிய முக்கிய துறைகளை உள்ளடக்கிய பொதுவான மாதிரி ஒன்றின் அடிப்படையில், நாட்டின்

kaveendran

கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் – சுரேஷ் சலேயை விடுவிக்கவே கூடாது

June 13, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் என்றும், அதுவரை இச்சம்பவம் தொடர்பில்

mujipur

மக்களின் ஜனநாயக உரிமையை இல்லாமலாக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்கின்றது – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

June 13, 2026

வெளிப்படைத்தன்மை தொடர்பில் கதைத்த இந்த அரசாங்கம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்வனவு செய்துள்ள தகவல்களை கேட்டால், அதனை

Walk-1-1-1-2-3

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

June 13, 2026

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால்