நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் மல்லாவி விவசாயிகளால் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
மல்லாவி அனிஞ்சியன் குளம் பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் மல்லாவி மத்திய பேரூந்து நிலையம் வரையிலும் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன