நாட்டின் கல்வித் துறையிலுள்ள பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைக் காணுமாறு பணிப்பு

கல்வித் துறை சார்ந்த தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அறிவுறுத்தியுள்ளார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி விவகாரங்கள் குறித்த பாராளுமன்ற அமைச்சரவை ஆலோசனைக் குழு, பிரதமர் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இக்கூட்டத்தின் போது, கல்வித் துறையில் தற்போது நிலவும் பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

இதற்கமைய, ஆரம்பப் பாடசாலைகளை (Primary Schools) அமைக்கும் போது தரநிலைகளுக்கு ஏற்றவாறு பொதுவானதொரு வரைபடம் மற்றும் மாதிரியை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம், உதவி பெறும் பாடசாலைகளின் (Assisted Schools) நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள், ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினைகள், மாகாண மட்டத்தில் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம், தொழிற்கல்வித் துறையிலுள்ள பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இக்குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்த விடயங்கள் தொடர்பாக பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின்னர், தேவையான தகுந்த நடவடிக்கைகளை விரைவாக எடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

இதற்கு மேலதிகமாக, இந்த அமைச்சரவை ஆலோசனைக் குழுவின் கீழ் நிறுவப்பட்டுள்ள துணைக் குழுக்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

MediaFile_20260624_064746_697

தெல்தெனிய கார் கொலைச் சந்தேக நபர் கைது: பல கோடி ரூபா திருமண மோசடிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடித் பின்னணி அம்பலம்!

June 25, 2026

கொழும்பு தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகில் கார் ஒன்றிற்குள் பெண் உடலியக்க மருத்துவர் (Physiotherapist) சியாமா தர்ஷனி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின்

image_62245a727f

தெல்தெனிய பெண் மருத்துவர் படுகொலை: கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாக பிரேதப் பரிசோதனையில் உறுதி!

June 25, 2026

அம்பாறை பொது மருத்துவமனையில் மருத்துவராக (Physiotherapist) கடமையாற்றி வந்த பெண் மரணம், தற்கொலை அல்ல என்பதும், அவர் கழுத்து நெரித்துக்

Screenshot_20260625_090833_Facebook

ஹரக் கட்டாவுக்கு உதவ 12 கோடி இலஞ்சம்: ரகித ராஜபக்ஷ, சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அதிரடி கைது

June 25, 2026

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ (Rakhitha Rajapakshe) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின்

vene earth

அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்: வெனிசுலா தலைநகர் காரகாசில் கட்டிடங்கள் சரிந்து விழுந்து பேரழிவு

June 25, 2026

வெனிசுலா நாட்டின் தலைநகரான காரகாஸை சில வினாடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து தாக்கிய இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் இடிந்து

an

உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்ள உடனடி நடவடிக்கைகள் தேவை – ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம்

June 25, 2026

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டெரஸ் காலநிலை மாற்றம் மற்றும் சக்திவள பாதுகாப்பின்மை ஆகிய இரண்டு ஒன்றோடொன்று தொடர்புடைய

ni

நைஜீரியாவில் நள்ளிரவில் பொதுமக்கள் மீது மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு ; 20 பேர் பலி

June 25, 2026

நைஜீரியாவில் பொக்கோஸ் நகரில் உள்ள காவெல் கிராமத்தில் நள்ளிரவில் மர்ம கும்பலால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஸ்தலத்திலேயே 20

up

மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளை விரைவில் நிறைவு செய்ய பணிப்பு

June 25, 2026

இந்திய உதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் 4,700 வீடுகளை உள்ளடக்கிய வீடமைப்பு திட்டத்தை, இந்த ஆண்டின் இறுதிக்குள்

Accident

நீர்கொழும்பு நோக்கி பயணித்த வேன் விபத்து ; 5 பேர் காயம்

June 25, 2026

அனுராதபுரத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று, தில்லையடி பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற முச்சக்கர வண்டி

madu matha

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்

June 25, 2026

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திரு விழாவிற்கான கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி. சோசை

3E7VMYH3WZF3XLNWLHPJSZRLEE

ஒரிலியாவில் கடத்தல் மற்றும் கொலை முயற்சி: பிரஹார ரொறன்ரோவைச் சேர்ந்த 5 பேர் மீதான வழக்கு விசாரணை தொடங்குகிறது!

June 25, 2026

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரிலியா நகரில் உள்ள கைவிடப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் (Gas station) ஒன்றிற்குள் மிசிசாகாவைச்

Chandra

பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை – அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்

June 25, 2026

“பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நாம்

air canada1555

விமானிக்கு திடீர் மருத்துவ அவசரநிலை: போஸ்டன் நகருக்கு அவசரமாகத் திருப்பிவிடப்பட்ட ‘எயார் கனடா’ விமானம்

June 25, 2026

நியூ ஜெர்சியில் இருந்து ஹாலிஃபாக்ஸ் (Halifax) நோக்கிப் பறந்து கொண்டிருந்த எயார் கனடா விமானத்தின் விமானிக்கு (Pilot) திடீரென ஏற்பட்ட