நடிகர்​கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர்​கள் ரஜினி​காந்த், தனுஷ் வீடு​களுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது குறித்து பொலி​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

நடிகர்கள் ரஜினி​காந்த், தனுஷ் ஆகியோரது வீடு​கள் சென்னை போயஸ் கார்​டன் பகு​தி​யில் உள்​ளன. இந்த​நிலை​யில், சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலு​வல​கத்​துக்கு மர்ம நபர் ஒரு​வரிட​ம் இருந்து நேற்று முன்​தினம் மின்​னஞ்​சல் ஒன்று வந்​தது. அதில், ‘நடிகர்​கள் ரஜினி​காந்த் மற்​றும் தனுஷின் வீடு​களில் இன்னும் சற்று நேரத்​தில் குண்​டு​கள் வெடிக்​கும்’ என மிரட்​டல் விடுக்​கப்​பட்​டிருந்​தது.

இதையடுத்து, பொலிஸார் விசா​ரணை மேற்கொண்டனர். அதில், வெடிகுண்டு மிரட்​டல் வெறும் புரளி என்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இதைத் தொடர்ந்​து, அந்த மின்​னஞ்​சலை அனுப்​பியது யார் என்​பதை கண்​டறி​யும் பணி​யில் சைபர் க்ரைம் பொலிஸார் தீவிரமாக ஈடு​பட்​டுள்​ளனர்.

கடந்த சில மாதங்​களாக அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட முக்​கியப் பிர​முகர்​களுக்கு இது​போன்ற மிரட்​டல்​கள் தொடர்ந்து வந்து கொண்​டிருந்​தன. சற்று ஓய்ந்​திருந்த நிலை​யில், தற்​போது மீண்​டும் மிரட்​டல்​கள் வரத் தொடங்​கி​யுள்​ளதால் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Death-2

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்த இளைஞன் பலி

April 16, 2026

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளர்.

ja

யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகவியல் பாட மாணவர்களுக்கு செயலமர்வு

April 16, 2026

யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகவியல் பாட மாணவர்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலான செயலமர்வு நல்லூர் பிரதேச சபையில்

batt

மட்டக்களப்பு நாவற்குடா விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டு வைத்தியசாலையில் அனுமதி

April 16, 2026

நேற்று (15) மட்டக்களப்பு நாவற்குடா உள்வீதியொன்றில் தேவாலயம் அருகில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

Pol

பெருமளவு பணத்துடன் கைப்பையை தொலைத்த யாழ்வாசி – கண்டெடுத்து ஒப்படைத்த பொலிஸ் அதிகாரி

April 16, 2026

தொலைந்து போன யாழ்ப்பாண வாசியின் பணப் பையை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகா கண்டெடுத்து உரியவரிடம் கையளித்த

ckai

கைவிசேடம் வழங்கும் நிகழ்வு

April 16, 2026

யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை புதுவருட தினத்தினை முன்னிட்டு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (15.04.2026)

interf

வங்கி மோசடி குறித்து விசாரிக்க சர்வதேச பொலிஸார் இலங்கை வருகை

April 16, 2026

தேசிய அபிவிருத்தி வங்கியின் தரவுக் கட்டமைப்புக்குள் ஊடுருவி 13.2 பில்லியன் ரூபா நிதியை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், சர்வதேச

download

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 38 வயதுடையவர் கைது; யாழ். மூளாயில் சம்பவம்

April 16, 2026

யாழ்ப்பாணத்தில் 11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய நபர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

mon

மகளை சுத்தியலால் தாக்கி கொலை முயற்சி: 56 வயது தந்தை மீது குற்றச்சாட்டு

April 16, 2026

மொண்ட்ரியலின் மேற்குப் பகுதியில் தனது மகளைச் சுத்தியலால் தாக்கியதாகக் கூறப்படும் 56 வயது நபர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு

ir

அமெரிக்கா – ஈரான் போர்நிறுத்தத்தை நீட்டிக்க மறைமுகப் பேச்சுவார்த்தை: வெள்ளை மாளிகை நம்பிக்கை

April 16, 2026

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு வார காலப் போர்நிறுத்தம் வரும் ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதனை நீட்டிப்பதற்கான

save

சூடான் உள்நாட்டுப் போர் 4-வது ஆண்டில் நுழைவு: 120 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை கனடா உறுதி செய்தது

April 16, 2026

சூடானில் நிலவும் உள்நாட்டுப் போர் அதன் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நிலையில்,

BTF_1

இலங்கையின் தந்திரத்துக்கு சர்வதேச சமூகம் பலியாகக்கூடாது – பிரித்தானிய தமிழர் பேரவை

April 16, 2026

இலங்கையில் இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்களுக்கு உள்நாட்டு நீதிப்பொறிமுறை மூலம் தீர்வு காண முடியாது என்றும், சர்வதேச சமூகம் இதில் விழிப்புடன்

che

மன்னாரில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினை கண்டித்துப் போராட்டம்!

April 16, 2026

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடு குறித்து மன்னார் கிளையுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ பணியாளர்கள் நேற்றுக்(15)