ஒட்டாவாவின் மேயர், கவுன்சிலர்கள் மற்றும் பள்ளி வாரிய அறங்காவலர்களுக்கான தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
ஒட்டாவா வாசிகள் மேயர் மார்க் சட்க்ளிஃப் (Mark Sutcliffe) மற்றும் 21 கவுன்சிலர்களை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர். அடுத்த நான்கு ஆண்டுகளில் நகரசபையில் மூன்று புதிய உறுப்பினர்கள் இணையவுள்ளனர்