எரிபொருள் விலை குறைப்புக்கு வாய்ப்பு: மசகு எண்ணெய் கப்பல் வருகை

மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 9-12 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதன் பலனை நுகர்வோருக்கு வழங்குவது குறித்து இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் கவனம் செலுத்தி வருகின்றது.

மசகு எண்ணெய் வருகை: இந்தியக் கப்பல் கழகத்திற்குச் சொந்தமான ‘தேஷ் மஹிமா’ கப்பல் 97000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயுடன் நேற்று இலங்கை வந்தடைந்தது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த எண்ணெய் தற்போது சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றது.

அடுத்த கப்பல்: இதே அளவிலான இரண்டாவது மசகு எண்ணெய் கப்பல் ஏப்ரல் 29 அன்று வரவுள்ளது. இது நாட்டின் ஒரு மாதத் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானது.

விலை குறித்த வதந்திகளுக்கு மறுப்பு: ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 286 அமெரிக்க டாலருக்கு வாங்கப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளைத் தலைவர் முற்றாக மறுத்துள்ளார். நேற்று வந்தடைந்த கையிருப்பு ஒரு பீப்பாய் 71 அமெரிக்க டாலர் விலையிலேயே வாங்கப்பட்டதாக அவர் தெளிவுபடுத்தினார்.

விசாரணை: தவறான தகவல்களைப் பரப்பி பொதுமக்களை அச்சுறுத்துபவர்களுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் அமைதி நீடித்தால் கப்பல் காப்புறுதி மற்றும் போக்குவரத்துச் செலவுகள் குறையும். தற்போதைய நிலையில் காப்புறுதிச் செலவு சரக்கின் பெறுமதியில் 40-50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை ) தொடர்ந்து திறந்திருக்கும் பட்சத்தில் இந்தச் செலவுகள் குறைந்து அதன் பலன் நுகர்வோருக்கு விலை குறைப்பாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் 2009 முதல் 2026 ஏப்ரல் 15 வரையான காலப்பகுதியில் நுரைச்சோலை மின்நிலையத்திற்கான நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sakara

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – சாகர காரியவசம்!

October 13, 2026

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பலவிடயங்களை வெளிப்படுத்தினார். சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக தவறுகளை

mini

அமைச்சரைச் சந்திக்க தமிழ் பெண்கள் சங்கம் கோரிக்கை

October 13, 2026

சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் கலை, கலாசாரத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நிறுவுவதற்கு உத்தேசித்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கலாலயா கலாசார மற்றும் இளைஞர்

zer

சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினம்; 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு!

October 13, 2026

2050 ஆம் ஆண்டளவில் ‘பூஜ்ஜிய கார்பன்’ (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி

fue

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

October 13, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026

arju

அர்ச்சுனாவின் பதவியில் சிக்கல்: விரைவில் விசாரணை!

October 13, 2026

டாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும்

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்