முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) இன்று (12) முன்னிலையானார்.
2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினால் எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
இன்று ஆஜராகுமாறு விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு (Summons) இணங்க, முன்னாள் ஜனாதிபதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
இதேவேளை, இதே விடயம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானச் சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று அழைப்பாணை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) இன்று (12) முன்னிலையானார்.
2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினால் எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) இன்று (12) முன்னிலையானார்.
2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினால் எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
இன்று ஆஜராகுமாறு விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு (Summons) இணங்க, முன்னாள் ஜனாதிபதி லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
இதேவேளை, இதே விடயம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானச் சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கும் லஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று அழைப்பாணை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ன்று ஆஜராகுமாறு விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு (Summons) இணங்க, முன்னாள் ஜனாதிபதி லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.