இலங்கையின் பொருளாதார நிலை; பிரித்தானிய நாடாளுமன்றக் குழு கலந்துரையாடல்

இலங்கையின் பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் பிரித்தானியா – இலங்கை இடையிலான உறவுகள் குறித்து விவாதிப்பதற்காக, இலங்கைக்கான பிரித்தானியாவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு (APPG) அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முறைசாரா விளக்க அமர்வு ஒன்றை நடத்தியது.

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட முன்னணி பொது விவகார சிந்தனைக் குழுவான ‘ஓடிஐ குளோபல்’ (ODI Global) தயாரித்த, இலங்கையின் கடன் நெருக்கடி மற்றும் பொருளாதார மாற்றம் குறித்த பகுப்பாய்வு அறிக்கைகளை விவாதிப்பதே இந்த நிகழ்வின் நோக்கமாகும். இந்த அமர்வுக்கு அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ஆண்ட்ரூ ஸ்னோடன் (Andrew Snowdon MP) தலைமை தாங்கினார்.

பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீர தனது ஆரம்ப உரையில், 2022 கடன் நெருக்கடிக்குப் பின்னர் இலங்கையின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டினார். சர்வதேச பங்காளிகள், பலதரப்பு நிறுவனங்கள் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட இருதரப்பு பங்காளிகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன், தற்போதைய உலகளாவிய நெருக்கடிகளால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளையும் குறிப்பிட்டார்.

ஓடிஐ குளோபல் (ODI Global) அமைப்பின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி கணேசன் விக்னராஜா மற்றும் பேராசிரியர் டிர்க் வில்லெம் டெ வெல்டே ஆகியோர் கலந்துரையாடலில் பங்களித்தனர். அவர்கள் இலங்கையின் பொருளாதார மீட்சி, பின்னடைவைத் தாங்கும் திறனை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கொள்கை ஆதரவு மூலம் நாட்டின் பொருளாதார மாற்றத்தை மேலும் முன்னெடுக்கக்கூடிய துறைகள் குறித்து விளக்கமளித்தனர்.

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிதித் துறைகளில் பிரித்தானிய முதலீடுகளுக்கான வளர்ந்து வரும் வாய்ப்புகளை கலாநிதி கணேசன் விக்னராஜா சுட்டிக்காட்டினார்.

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்

Toronto-Election-1536x783

டொரன்டோ மேயர் தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில், வெறும் வாக்குறுதிகளைத் தாண்டி மேலதிகமானவற்றை எதிர்பார்க்கும் ஸ்கார்பரோ (Scarborough

October 12, 2026

டொரன்டோ மேயர் தேர்தலில் ஸ்கார்பரோ பகுதி ஒரு முக்கிய போர்க்களமாக உருவெடுத்து வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில்,

toronto mayor election

அக்டோபர் 26-ஐ முன்னிட்டு முக்கிய பிரச்சினைகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை வழங்கும் உள்ளூர் அமைப்புகள்

October 12, 2026

வரவிருக்கும் நகராட்சித் தேர்தலில் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. நீங்கள் வேட்பாளர்கள் மற்றும் முன்னணியில் உள்ள பிரச்சினைகள் பற்றி மேலும்

8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி:

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த