வெள்ளை மாளிகை நிகழ்விலிருந்து டிரம்பை பாதுகாப்பாக அழைத்து சென்ற விசேட படைப்பிரிவினர்

வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்ச்சியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கஜனாதிபதியையும் முதல் பெண்மணியையும்அந்த இடத்திலிருந்து
விசேட படைப்பிரிவினர் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்

பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கை:

அமெரிக்கஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணி மேடையிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க இரகசியப் பொலிஸின் மின்னல் வேகத் தாக்குதல் குழுவினர் (Counter Assault Team – CAT) அந்த இடத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்

, அமெரிக்கஜனாதிபதி வெளியேற்றப்பட்ட சில நிமிடங்களில்,  மற்றொரு முக்கிய பிரமுகரை (Protectee) பாதுகாப்புக் குழுவினர் அவசரமாக  அழைத்துச் சென்றனர். இதன்போது அங்கிருந்த ஏனைய விருந்தினர்கள் தரையில் பதுங்கியிருக்க, பாதுகாப்பு அதிகாரிகள் மேசைகள் மற்றும் நாற்காலிகளுக்கு மேலால் பாய்ந்து சென்று அந்தப் பிரமுகரை மீட்டனர்.

சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அங்கிருந்த இரும்புத் தடுப்புகளை (Bike racks) தள்ளிவிட்டு, மிகவும் துரிதமாக அந்தப் பிரமுகரை மண்டபத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றதாக சிபிஎஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தற்போது அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அசம்பாவிதத்திற்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

a

அனோஜன் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு

October 15, 2026

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்த கல்முனை – நற்பிட்டிமுனையைச்

456

இன்று கொழும்பு வருகிறது பௌத்த தேரர்களின் நடைபயணப் பேரணி

October 15, 2026

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பமான ‘காவி உடைக்கு நீதி –

MediaFile_20261015_014131_330

நடைபயண பேரணியில் தாக்குதல் என்ற சமூக வலைத்தள காணொளி குறித்து பொலிஸார் விளக்கம்!

October 15, 2026

சிறை வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி இடம்பெறும் நடைபயண பேரணிக்கு ஆதரவளித்த ஒருவருக்குத் தாக்குதல்

arres

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

October 15, 2026

மனிதக் கொலையுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி

8

“மின்சாரப் பிரச்சனைக்கும், விலைவாசி உயர்வுக்கும் மத்திய அரசை கைக்காட்டுவதா?” – தவெக அரசுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

October 14, 2026

மதுரை: தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மின்சாரப் பிரச்சினை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றுக்கு மத்திய அரசைக் குற்றம்

7

“எங்க உங்க அப்பாவையே காணோம் – அரசு பேருந்து பெயர் பலகையில் சர்ச்சை வாசகம்!”

October 14, 2026

கடலூர்: புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசுப் பேருந்தின் டிஜிட்டல் பெயர் பலகையில், ஆளுங்கட்சியான திமுகவினரைக்

6

“கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம் விரைவில் நனவாகும்!” – முதலமைச்சர் விஜய்யிடம் சந்திரபாபு நாயுடு உறுதி!

October 14, 2026

விஜயவாடா: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு அரசு முறைப் பயணமாக இன்று சென்றுள்ளார். அங்கு அவர் ஆந்திர

5

“இடைத்தேர்தல் தோல்வி குறித்து அதிமுக தலைமை ஆலோசிக்க வேண்டும்!” – சி.வி.சண்முகம்!

October 14, 2026

சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட

4

“மற்ற கட்சிக்காரர்களை அழைத்து கட்சியில் இணைப்பது கேவலம்!” – தவெக மீது இபிஎஸ் தாக்கு!

October 14, 2026

சேலம்: தமிழக வெற்றிக் கழகத்தில் போதிய நிர்வாகிகள் இல்லாத காரணத்தால், மற்ற கட்சிக்காரர்களைக் கூவிக்கூவி அழைத்துக் கட்சியில் இணைப்பது மிகவும்

3

“ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க.ஸ்டாலின்!” – ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

October 14, 2026

சென்னை: எஸ்.ஐ.ஆர் நடைமுறையில் மாபெரும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில்,

2

“எத்தனை இளைஞர்களின் குரல்களை பாஜகவால் ஒடுக்க முடியும்?” – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

October 14, 2026

சென்னை: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் எவ்வித முகாந்திரமுமின்றி திடீரெனக் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, முன்னாள் முதலமைச்சரும்

1

“சென்னையில் ரூ.3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டம்!” – முதல்-அமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்!

October 14, 2026

சென்னை: சென்னை மாநகர மக்களுக்குக் கோடைக்காலத்திலும் எந்தவிதத் தடையுமின்றிச் சீரான குடிநீர் வழங்கும் வகையில், சுமார் 3,108 கோடி ரூபாய்