ரியாத் நகரில் மேலும் ஓர் இந்தியர் உயிரிழப்பு

சவூதி அரேபி​யா​வின் ரியாத் நகரில் ஈரான் தாக்​குதலில் இந்​தி​யர் ஒரு​வர் உயி​ரிழந்துள்ளார். இதன் மூலம் அமெரிக்கா – ஈரான் போரில் வளை​கு​டா​வில் உயி​ரிழந்த இந்​தி​யர் எண்​ணிக்கை 6 ஆக உயர்ந்​துள்​ளது.

இது தொடர்​பாக இந்திய வெளி​யுறவு அமைச்சக கூடு​தல் செய​லா​ளர் (வளை​கு​டா) அசீம் மகாஜன் நேற்று டில்​லி​யில் செய்​தி​யாளர்​களிடம் கருத்து தெரிவிக்கையில்,

மேற்கு ஆசிய போரில் சவூதி அரேபி​யா​வின் ரியாத் நகரில் கடந்த 18 ஆம் திகதி இந்​தி​யர் ஒரு​வர் உயி​ரிழந்​தார். இது வியாழக்​கிழமை நள்​ளிரவு உறுதி செய்​யப்​பட்​டது. மேற்கு ஆசிய போரில் இது​வரை 6 இந்​தி​யர்​கள் இறந்​துள்​ளனர். ஒரு​வரை காண​வில்​லை. இந்​தி​யர் காணா​மல்​போனது தொடர்​பாக​வும் இறந்​தவர்​களின் உடல்​களை இந்​தி​யா​வுக்கு விரைந்து அனுப்பி வைப்​பது தொடர்​பாக​வும் சவூதி அரேபி​யா, ஓமன், ஈராக் மற்​றும் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் உள்ள இந்​திய தூதரகங்​கள் சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களு​டன் தொடர்​பில் இருந்து வரு​கின்​றனர்.

இராக்​கில் எம்​.டி. சேஃப்சீ எண்​ணெய் கப்​பலில் இருந்து மீட்​கப்​பட்ட 15 இந்​திய ஊழியர்​கள் சவூதி அரேபியா வழி​யாக இந்​தியா வரு​கின்​றனர். ஏற்​கெனவே இரு கப்​பல்​களில் இருந்து மீட்​கப்​பட்ட 25 இந்​திய ஊழியர்​கள் ஓமன் வழி​யாக இந்​தியா திரும்பி விட்​டனர். வளை​குடா பிராந்​தி​யத்​தில் இருந்து கடந்த பெப்​ர​வரி 28 முதல் சுமார் 3 லட்​சம் பயணி​கள் இந்​தியா திரும்​பி​யுள்​ளனர் என்று அவர்​ கூறி​னார்​.

anu

மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் ஒரு காலமே ரமழான் மாதம் – ஜனாதிபதி

March 21, 2026

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல்

ind

அமெரிக்க-பிரித்தானியக் கூட்டு இராணுவத் தளமான டியேகோ கார்சியா மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

March 21, 2026

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்க-பிரித்தானியக் கூட்டு இராணுவத் தளமான டியேகோ கார்சியா மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க

arrest

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை வைத்திருந்த மேலும் மூவர் கைது

March 21, 2026

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை மற்றும் போக்குவரத்து செய்தமை தொடர்பில் மூன்று வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர்

ramatha

ராமதாஸ்-சசிகலா கூட்டணி

March 21, 2026

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, அ.தி.மு.க.வுக்கு உரிமை கோரி வந்தார். அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும்

ja

சாவகச்சேரி – புத்தூர் வீதியில் விபத்து: முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் பலி

March 21, 2026

யாழ்ப்பாணம், சாவகச்சேரி – புத்தூர் வீதியில் இன்று (21) காலை இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தத்

g

திறந்தவெளித் திடலில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை

March 21, 2026

மருதமுனை கடற்கரை திறந்தவெளித் திடலில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் இன்றைய தினம் புனித நோன்புப்

Iran

எரிசக்தி விநியோக அழுத்தங்களைக் குறைப்பதற்காக ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை தற்காலிகமாக நீக்கிய அமெரிக்கா!

March 21, 2026

அமெரிக்க – இஸ்ரேலிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோக அழுத்தங்களைக் குறைப்பதற்காக, கடலில் உள்ள ஈரானிய எண்ணெயைக் கொள்முதல்

Coll

பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை?

March 21, 2026

இன்றும் (21) நாளையும் (22) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இன்றைய தினம்

Police_1

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை

March 21, 2026

பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள வர்த்தக நிலையங்களை சோதனையிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது

Donal

எமக்கு ஆதரவு தராத நேட்டோ நாடுகள்‘கோழைகள்’ – டொனல்ட் ட்ரம்ப்

March 21, 2026

ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவு தராத நேட்டோ நாடுகளை ‘கோழைகள்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இது

Eid

இன்று புனித நோன்புப் பெருநாள்

March 21, 2026

இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்கள் இன்று (21) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். இறைத் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா

ri+

ரியாத் நகரில் மேலும் ஓர் இந்தியர் உயிரிழப்பு

March 21, 2026

சவூதி அரேபி​யா​வின் ரியாத் நகரில் ஈரான் தாக்​குதலில் இந்​தி​யர் ஒரு​வர் உயி​ரிழந்துள்ளார். இதன் மூலம் அமெரிக்கா – ஈரான் போரில்