யாழ் பல்கலையில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பொலிஸார் குழப்பம் ஏற்படுத்தியதால் பரபரப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.
பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெறும் இடத்திற்கு திடிரென வந்திருந்த பொலிஸார் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முரண்பட்டிருந்தனர்.
No photo description available.
குறிப்பாக ஒலிபெருக்கிகளை பாவிக்க முடியாது என்றும் ஒலிபெருக்கிகளை கழற்றுமாறும் பொலிஸ் நிலையம் வந்து ஒலிபெருக்கி பாவிக்க அனுமதி எடுக்குமாறும் கூறியிருந்தனர்.
இதன் போது தாம் பல்கலைக் கழகத்திற்குள்ளே தான் ஒலிபெருக்கி பாவிப்பதாகவும் இதற்கான அனுமதி எடுக்க வேண்டுமாயின் உடன் அனுமதி தருவீர்களா என பொலிஸாரிடம் போராட்டகாரர்கள் கேட்டிருந்தனர்.
ஆனாலும் பொலிஸ் நிலையம் வந்து பொறுப்பு அதிகாரியிடம் கதைக்குமாறு பொலிஸார் கூறியிருந்தனர். சில தினங்களிற்கு முன்னர் தியாக தீபம் நினைவிடத்தில் பாவித்த ஒலிபெருக்கிகளை இதே பொலிஸார் தான் கழற்றிச் சென்றது மட்டுமல்லாது பல தடவைகள் கேட்டும் அந்த வலிபெருக்கிகளை இதுவரை வழங்கவும் இல்லை. அதற்கான அனுமதியும் இதுவரை கொடுக்கப்படவில்லை.
இவ்வாறு போராட்டகாரர்கள் கூறிய போதிலும் அங்கு போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் பெயர் விபரங்களையும் பதிவு செய்த பொலிஸார் உடனடியாக ஒலி பெருக்கிகளை கழற்றுமாறும் கூறியதால் பெரும் முரண்பாடு ஏற்பட்டது.
5

“சென்னை மாமன்றக் கூட்டத்தில் எதிரொலித்த விஜய் சேதுபதி டயலாக்!” – முதலமைச்சர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா!

September 26, 2026

சென்னை: சென்னை மாமன்றக் கூட்டத்தில் மேயர் பிரியா, பிக்பாஸ் விஜய் சேதுபதியின் வசனத்தைக் கூறி முதலமைச்சர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

kani

யாழ்.மாணவி கனிஸ்டா மல்யுத்த போட்டியில் சாதனை!

September 26, 2026

கல்வி அமைச்சின் வழிகாட்டலில் விளையாட்டுத்துறை மற்றும் உடற்கல்வி திணைக்களம் ஏற்பாடு செய்து நடத்திவரும் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில்

photo-collage.png

வரலாறாகிய தியாக தீபம்…

September 26, 2026

தமிழீழ மக்களின் நியாயமான ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, சொட்டு நீரும் அருந்தாமல் 12 நாட்கள் அறப்போராட்டம் நடத்தி, 1987-இல்

825353577_1092814537013423_6817992710269720504_n

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு இறுதிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு

September 26, 2026

தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களுடைய

Maitreyi Ramakrishnan (5)

மைத்ரேயி ராமகிருஷ்ணனுக்கு பிரித்தானியா மற்றும் கனடா தமிழ் மாணவர்கள் ஆதரவு: இணையவழித் தாக்குதலுக்கு எதிராக கூட்டு அறிக்கை!

September 26, 2026

தன்னை ஒரு ‘ஈழத் தமிழர்’ என்று வெளிப்படையாக அறிவித்ததைத் தொடர்ந்து இணையவழியில் ஒருங்கிணைக்கப்பட்ட எதிர்மறை பிரச்சாரங்களுக்கு உள்ளாகியுள்ள நெட்ஃபிலிக்ஸ் (Netflix)

h

மூன்று உயர் பதவிகளுக்கு அனுமதி

September 26, 2026

புதிய தூதுவர், உயர்ஸ்தானிகர் மற்றும் நிறுவனத் தலைவர் ஆகிய மூன்று நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

Death-2

கிளிநொச்சியில் நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி!

September 26, 2026

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடமுருட்டி என்னும் பகுதியில் நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த

MediaFile_20260925_210730_668

22 மற்றும் நீதித்துறை சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரை

September 26, 2026

அரசியலமைப்புக்கான 22 ஆம் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்தில் கையொப்பமிட்டு சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர் வைத்தியர் ஜகத்

3

வௌ்ளத்தில் மூழ்கிய நாவலப்பிட்டி பஸ் நிலையம்

September 26, 2026

நிலவும் பலத்த மழை காரணமாக நாவலப்பிட்டி பஸ் நிலையம் நேற்று பிற்பகலில் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது. பஸ் நிலையத்தின் வடிகான்

22

22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

September 26, 2026

நீதித்துறை திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு நேற்று (25) பாராளுமன்றில்

d

முழங்காவில் – துன்னாவில் முதியவர் யானை தாக்கிப் பலி!

September 26, 2026

கிளிநொச்சி – முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்னாவில் பகுதியில் மாடுகளைப் பராமரிக்கும் நோக்குடன் காவலுக்காக சென்றவர் வீடு திரும்பாத நிலையில்

IMG_8485

ஷிராந்தி FCID க்கு கடிதம்

September 26, 2026

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியாரான ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க பிறிதொரு