முக்கியமான சட்டமூலங்கள் இரண்டை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன கடந்த வெள்ளிக்கிழமை (6) சான்றுரைப்படுத்தினார்.

இந்தச் சட்டமூலங்கள் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தன.

நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் ஊடாக ஆழ்கடலில் அபாயகரமான ஔடத கடத்தல்கள் மற்றும் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்குத் தற்பொழுது உள்ள சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு புதிய ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துகின்றன.

இதற்கு அமைய நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமாகவும், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமாகவும் நடைமுறைக்கு வருகின்றன.

ve

இராணுவ வீரர் வீட்டில் வெடிபொருட்கள்,சீருடைகள்?

March 12, 2026

பொலன்னறுவை மாநில புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, ஹிங்குராக்கொட பகுதியிலுள்ள ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் முன்னெடுக்கப்பட்ட

a

முச்சக்கர வண்டியொன்று, சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

March 12, 2026

ஹட்டன் – டயகம பிரதான வீதியில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று, சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில்

in

மல்லாவியில் பாம்பு தீண்டி வருமானப் பரிசோதகர் மரணம்

March 12, 2026

முல்லைத்தீவு, மல்லாவி பகுதியில் பாம்பு தீண்டிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை (11) மாலை உயிரிழந்துள்ளார். துணுக்காய் பகுதியைச் சேர்ந்த

2

தூதுவர்களின் நியமனங்களுக்கு அங்கீகாரம்

March 12, 2026

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்ட 10 தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களின்

arre

தங்கத்தை திருட குழந்தையின் சடலத்தைத் தோண்டிய ​அவலம்

March 12, 2026

தனது தந்தையின் கல்லறையைச் சுத்தம் செய்வதாகக் கூறி மயானத்திற்குள் நுழைந்து, புதைக்கப்பட்டிருந்த மூன்று மாதக் குழந்தையின் சடலத்தைத் தோண்டி, அதிலிருந்த

d

திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு போதைப்பொருட்கள், ஆயுதங்களுடன் கைப்பற்றப்பட்ட 2 மீன்பிடிப் படகுகள் கொண்டுவரப்பட்டன!

March 12, 2026

நாட்டின் தெற்கு கடற்பரப்பில், போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட 2 மீன்பிடிப் படகுகளும் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த படகுகளில் சுமார்

bram

கனடாவில் கொவிட் – 19 நினைவு நாளையொட்டி அரைக்கம்பத்தில் கொடிகள்!

March 12, 2026

கனடாவில் கொவிட் – 19 நினைவு நாள் வருடாந்தம் மார்ச் 11 ஆம்திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. பிராம்டன் நகர மன்றத்தில்

ka

‘ஹேப்பி ராஜ் ‘படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

March 12, 2026

முன்னணி இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ . வி. பிரகாஷ் குமார் நடிப்பில் தயாராகி வரும் ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தில்

k

பரத் – அஜய் கார்த்தி இணையும் ‘காளிதாஸ் 2 ‘

March 12, 2026

அறிமுக நடிகர் அஜய் கார்த்தி மற்றும் பிரபல நடிகர் பரத் முதன்முறையாக இணைந்து கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2

myla

செம்மலர் அன்னம் இயக்கத்தில் ‘மயிலா’

March 12, 2026

மண் மணம் சார்ந்த படைப்புகளில் தோன்றி திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நடிகை செம்மலர் அன்னம் கதையை

maraga

மாயாஜால கதையாக உருவான ‘மரகத மலை’

March 12, 2026

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சந்தோஷ் பிரதாப் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மரகத மலை’ திரைப்படம்- ராஜா ராணி காலத்தை

crim

குடும்பத் தகராறு; மாமியாரை வெட்டிப் படுகொலை செய்த அரச உத்தியோகத்தர்!

March 12, 2026

யாழ்ப்பாணத்தில் குடும்பத் தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்ததுடன் மாமனாரையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய அரச உத்தியோகத்தரை பொலிஸார்