புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி நாளை பதவியேற்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, தற்போதைய உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதியும் கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி.வேல்நம்பி நாளை புதன்கிழமை பதவி ஏற்கவுள்ளார் .

பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெறவுள்ள விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து முற்பகல் 9.30 மணிக்குத் துணைவேந்தர் அலுவலகத்தில் அவர் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார் என்று பதிவாளர் வி. காண்டீபன் அறிவித்துள்ளார்.

Imran

மனைவியை பயன்படுத்தி தன்னை மிரட்டுவதாக இம்ரான் கான் குற்றச்சாட்டு!

March 24, 2026

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான இம்ரான் கான், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மனைவியை அதிகாரிகள் ஈவிரக்கமின்றி

lov

‘லவ் 3.0’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

March 24, 2026

இன்றைய இளைய தலைமுறையினர் தங்களுடைய பெரும்பாலான தருணங்களை பிரபல தனியார் செயலியான இன்ஸ்டாகிராம் எனும் சமூக வலைதளத்தில் செலவழித்து வருகிறார்கள்.

munee

நகைச்சுவை நடிகரான முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டார்ம்’

March 24, 2026

தமிழ் திரையுலகின் சிறந்த நகைச்சுவை நடிகரான முனீஸ்காந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் ‘தி டார்ம் ‘ திரைப்படத்தின்

Sim

கருப்பு படத்திற்காக இணைந்த சிலம்பரசன்- சாய் அபயங்கர்- ஆர். ஜே பாலாஜி

March 24, 2026

தமிழ் சினிமாவின் நிகரற்ற வசூல் நாயகனான சூர்யா நடிப்பில் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி முதல் உலகம்

dead

கணவனால் தீ வைக்கப்பட்ட மனைவி 2 மாதங்களின் பின் உயிரிழப்பு!

March 24, 2026

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டு

Rus

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் – பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது இலங்கை

March 24, 2026

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ அரசாங்க மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

bat

பெண் கொலை மற்றும் நகை கொள்ளை சம்பவங்கள் ; சந்தேகநபர்களிடம் தீவிர விசாரணை

March 24, 2026

மட்டக்களப்பில் பெண் கொலை மற்றும் நகை கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை 4 நாட்கள் தடுத்து வைத்து

dr

நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்றவர் கைது

March 24, 2026

நீண்டகாலமாக போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் நகரைச்

fr

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட பெண் பிரான்ஸில் துணை மேயரானார்

March 24, 2026

இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார். பிரான்ஸ்

Air _wo

தீயணைப்பு வாகனத்தின் மீது மோதிய ஏயர் கனடா விமான விபத்தில் 330 அடி தூக்கி வீசப்பட்ட பெண் உயிர் பிழைத்த அதிசயம்

March 24, 2026

ஓடுபாதையில் தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி ஏர் கனடா விமானம் விபத்துக்குள்ளானதில் 330 அடி தூக்கி வீசப்பட்ட பெண் உயிர்

Peel

திருடப்பட்ட 8 வாகனங்கள் கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையால் மீட்பு!

March 24, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையானது கடந்த நாட்களில் ஆயுதங்களுடன் நடத்தப்பட்ட வன்முறை கார் பறிப்புகள் தொடர்பான விசாரணையின் பின்னர் எட்டு

w

புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி நாளை பதவியேற்பு!

March 24, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, தற்போதைய உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதியும் கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி.வேல்நம்பி நாளை புதன்கிழமை பதவி