நேபாளத்தில் வௌ்ளப் பெருக்கு: இலங்கையர்களுக்கும் பாதிப்பு?

நேபாளத்தில் ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கினால் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கபெறவில்லை என இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் ஊடகப் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ தெரிவிக்கையில் தற்போது 85 – 100 இலங்கையர்கள் நேபாளத்தில் தங்கியிருப்பதாக குறிப்பிட்டார்.

நேபாளத்தில் திரிசூலி ஆறு திடீரென பெருக்கெடுத்தமையினால் வடக்கு ரசுவா பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தினால் 400 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ள நிலையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்த நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் காணாமல் போனவர்களில் 291 பேர் வௌிநாட்டவர்கள் என முதற்கட்ட தகவல்கள் வௌியாகியுள்ளன.

அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படும் நிலையில், இலங்கையர்கள் எவரேனுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இதுவரை தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என இலங்கை வௌிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

எனினும் தொடர்ந்தும் இலங்கையர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படுவதுடன் அவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

nuw

நுவரெலியா கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிருக்கு ஆபத்து?

August 26, 2026

நுவரெலியா கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிரிழக்கும் அபாயம் கூட உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக

1200-675-27486870-thumbnail-16x9-nep-aspera

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்: 37 பேரைத் தேடும் பணி தீவிரம் – மீட்பு நடவடிக்கையில் முதலமைச்சர் விஜய்!

August 26, 2026

சென்னை: நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை மீட்கத் தேவையான அனைத்து

shi

உடனடி மீட்பு பணிகளுக்கு சீன ஜனாதிபதி பணிப்பு

August 26, 2026

நேபாளம் மற்றும் திபேத்தின் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக திபேத்தில் பாதிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள் இன்னும் வௌியாகவில்லை.

ranj

யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பொறுப்பேற்றார்!

August 26, 2026

யாழ். மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று

tn-governor-rv-arlekar

தமிழ் வழியில் பயின்றோருக்கான அரசுப் பணி முன்னுரிமைச் சட்டத் திருத்தம்: ஆளுநர் ஒப்புதல் – முக்கிய அம்சங்கள் என்ன?

August 26, 2026

சென்னை: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு (PSTM) தமிழ்நாடு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கும் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட புதிய திருத்தத்திற்கு, ஆளுநர்

images - 2026-08-26T203933.756

கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சமா? – அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

August 26, 2026

சென்னை: கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களை அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறதா? என இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்குச் சென்னை உயர் நீதிமன்றம்

nap

நேபாளத்தில் வௌ்ளப் பெருக்கு: இலங்கையர்களுக்கும் பாதிப்பு?

August 26, 2026

நேபாளத்தில் ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கினால் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கபெறவில்லை என இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

sumanth

போராட்டத்தில் ஈடுபட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மீது தாக்குதல்- சுமந்திரன் கண்டனம்

August 26, 2026

யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்

778985206_1660841362267297_6973912307882215986_n

கிளிநொச்சி – யாழ் பல்கலைக் கழக வீதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய சிறுமி பலி

August 26, 2026

குறித்த விபத்து முற்பகல் 11 30 மணியளவில் இன் று 26 .08.2026 இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த

photo-collage.png

யாழ். மாவட்ட செயலகத்தில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வு

August 26, 2026

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு

acid

கணவனை பழி வாங்க மனைவி மீது அசிட் தாக்குதல்

August 26, 2026

ஹொரணையில் இடம்பெற்ற அசிட் தாக்குதலில் 29 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த பெண் ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில்

paw

திருடப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு!

August 26, 2026

யாழில் ஆட்கள் இல்லாத வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைத் திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, அடகு