நவ.20-ல் தனுஷின் ‘ஓம்’ படம் ரிலீஸ்

தனுஷ் – மம்முட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓம்’ படம் நவம்பர் 20-ம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒண்​டர்​பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் தனுஷின் 55-வது படம் ‘ஓம்: சாப்டர் 1’. இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். எழிலரசு ஒளிப்​ப​திவு செய்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில், தனுஷ், மம்முட்டியுடன் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அக்டோபரில் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படம் வெளியாக இருப்பதால் தனது ‘ஓம்’ பட வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தனுஷ் அறிவித்திருந்தார். அதேபோல் சூர்யாவின் ‘சீன்’ படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதால், தன்னுடைய படம் தீபாவளிக்கும் வெளியாகாது எனத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர், “சினிமா துறையின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு, பெரிய திரைப்படங்கள் புரிதலுடன் ஒவ்வொருவரின் முடிவுகளை மதித்து நடக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். விரைவில் ‘ஓம்’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ‘ஓம்’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆர் டேக் ஸ்டூடியோஸ் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளது.

மம்முட்டி மற்றும் தனுஷ் துப்பாக்கியுடன் இருக்கும் போஸ்டரை வெளியிட்டு அந்தப் பதிவில், ‘இறுதி தாக்குதலுக்கான நாள் நெருங்கிவிட்டது. ‘ஓம்’ திரைப்படம் 2026 நவம்பர் 26 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது’ எனத் தெரிவித்துள்ளது.

6

“ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் விஜய் விருந்தளிக்கவுள்ளார்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முக்கிய அறிவிப்பு!

October 5, 2026

சென்னை: ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அபாரமாகச் செயல்பட்டுப் பதக்கங்கள் வென்று தாயகம் திரும்பிய தமிழக விளையாட்டு

anojan

சவுதி சிறையில் அனோஜன் மீது தாக்குதல்

October 5, 2026

சவுதிஅரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராஜா அங்குள்ள சிறைச்சாலையில் வைத்து மோசமாக தாக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளதாக சிவில்

4

“அன்பு மற்றும் கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலார் வழியில் பயணிப்போம்!” – வள்ளலார் பிறந்த நாளில் முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி!

October 5, 2026

சென்னை: வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கூறிய அருட்பிரகாச வள்ளலாரின் 204 ஆவது பிறந்த நாள் (அவதார நாள்)

3

“எந்த துண்டுச் சீட்டுக்கும் அடிபணிபவன் நான் அல்ல!” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடிப் பேட்டி!

October 5, 2026

திண்டுக்கல்: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகத் திண்டுக்கல் வருகை தந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் (சபாநாயகர்) ஜே.சி.டி. பிரபாகர், செய்தியாளர்களைச் சந்தித்துப்

2

“மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!” – நாளை வாக்குப்பதிவு!

October 5, 2026

சென்னை: தமிழக அரசியல் களத்தில் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம்

Mid photos new.00_02_08_02.Still117

“விவசாயிகள் கடனாளிகளாக வாழும் நிலை மாற வேண்டும்!” – இறுதிக்கட்டப் பிரசாரத்தில் சீமான் ஆவேசப் பேச்சு!

October 5, 2026

தமிழ்நாடு: விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விவசாயிகள்

Shiranthi-Rajapaksa 1

கைதாவதை தவிர்ப்பதற்காக முன்பிணை மனுவை தாக்கல் செய்தார் சிராந்தி

October 5, 2026

முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்ச தான் மீண்டும் இலங்கை திரும்பும்போது விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்படுவதை தவிர்ப்பதற்காக மாளிகாகந்த நீதவான்

836330168_2102335250490463_4547311295934819953_n

வவுனியா சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் கோவிலின் பிரதேசத்திலும் பௌத்த வழிபாட்டுக்குத் திட்டம்!

October 5, 2026

வவுனியா சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் கோவில் இருக்கும் பகுதியில் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் பௌத்த வழிபாடுகளை நடத்துவதற்கான கோரிக்கை

Chandra

யாழ்ப்பாண இளைஞர், யுவதிகளுக்கு அதிக தொழில் வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை – கடற்றொழில் அமைச்சர்

October 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில் வாய்ப்பின்மையை குறைத்து, இளைஞர், யுவதிகளுக்கான அதிகளவிலான தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக

Shiranthi-Rajapaksa 1

நாடு திரும்பும்வேளை சிராந்தி விமானநிலையத்தில் கைதுசெய்யப்படலாம்

October 5, 2026

முன்னாள் முதல்பெண்மணி சிராந்தி ராஜபக்சகுறிப்பிட்ட காலத்திற்குள் நிதிகுற்றங்கள் தொடர்பான பொலிஸ் பிரிவில் ஆஜராகவிட்டால் அவர் பயணத்தடையை எதிர்கொள்ளநேரிடும் என பொதுமக்கள்

pta

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் – செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் விவாதம்

October 5, 2026

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் புதிய வாசிப்பிற்காக செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. செவ்வாய்கிழமை நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகும் வேளை

aus car

அவுஸ்திரேலியாவில் ரக்பி ரசிகர்கள் மத்தியில் காரை செலுத்திய இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞர்- பத்து பேர் காயம்

October 5, 2026

அவுஸ்திரேலியாவின் நியுகாசிலில் ரக்பி லீக் ரசிகர்கள் மத்தியில் காரை செலுத்தி 3 சிறுவர்கள் உட்பட பத்துபேரை காயப்படுத்திய இலங்கையை பூர்வீகமாக