தேசிய கல்வி நிறுவக முன்னாள் பணிப்பாளருக்கு 6 வருட கடூழியச் சிறை

2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியமைக்காக, தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவிற்கு (I.G.S. Prematilleke) உயர்நீதிமன்றம் 6 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 6 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் இன்று (14) தீர்ப்பளித்தது.

சிறைத்தண்டனையுடன் மேலதிகமாக 3 மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், மேலும் ஒரு ஆண்டு சாதாரண சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பானது நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன உள்ளிட்ட மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் வழங்கப்பட்டுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வழக்கின் போது உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காகவே முன்னாள் பணிப்பாளர் பிரேமதிலக்கவிற்கு எதிராக இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

TGTE

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பிரித்தானியாவின் சௌதோல் (Southall) பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நாடு

ff

முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி வவுனியாவில்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலைச் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் ஊர்தி பவனி இன்று (14) காலை வவுனியாவை

hurm

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே கப்பல்கள் மீது தாக்குதல்!

May 14, 2026

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பில் ஈரான் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை

trump xi15

ஈரான் விவகாரத்தில் உதவ முன்வந்தார் அதிபர் ஷி ஜின்பிங் – டொனால்ட் ட்ரம்ப் தகவல்

May 14, 2026

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலைத் தீர்ப்பதற்குத் தான் உதவத் தயாராக இருப்பதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தனது பேச்சுவார்த்தையின்

jud

தேசிய கல்வி நிறுவக முன்னாள் பணிப்பாளருக்கு 6 வருட கடூழியச் சிறை

May 14, 2026

2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியமைக்காக, தேசிய

wei

உடல் எடை அதிகரிப்பதைத் தடுப்பதற்கு புதிய மாத்திரை

May 14, 2026

உடல் எடையைக் குறைப்பதற்காக தற்போது பயன்படுத்தப்படும் ஊசிகளுக்கு (GLP-1 injections) மாற்றாகவும், அந்த ஊசிகளை நிறுத்திய பின்னர் மீண்டும் உடல்

Ilang

அரசுக்கு மாகாண சபை தேர்தலை பிற்போடும் எண்ணமில்லை

May 14, 2026

மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கான எந்தவொரு எண்ணப்பாடும் அரசாங்கத்திற்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார். யாழ் பல்கலைக்கழக

GLCLUUKLLBG4RBSPCBCWA6SIAE

வெளிநாடு செல்லும் கனேடியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை: விமானப் போக்குவரத்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கல்

May 14, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, இந்த கோடை காலத்தில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் கனேடியர்கள் பல்வேறு

carney15

மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க பிரதமர் மார்க் கார்னி புதிய திட்டம்

May 14, 2026

கனடாவின் மின்சாரக் கட்டமைப்பை 2050-ஆம் ஆண்டிற்குள் இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கும், எரிசக்திச் செலவுகளைக் குறைப்பதற்குமான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுத்தமான மின்சார

699761571_27060087823620865_4783139409169234330_n

சுழிபுரம் பறாளாய் வயலில் மின்னல் தாக்கி மாணவன் பலி

May 14, 2026

இன்று மதியம் கடும் மழையுடன் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் சுழிபுரம் பறாளாய் வயலில் தனது தந்தையுடன் வேலை செய்துகொண்டிருந்த மாணவன்

698751647_2345591482594510_1734056233109631550_n

யாழ் மத்திய பேருந்து நிலைய மலசலகூட விவகாரம் சட்ட ஆலோசனைக்குச் செல்லும் நிலையில்!

May 14, 2026

யாழ் நகர மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத் தொகுதியின் நிர்வாக உரிமை தொடர்பாக இலங்கை போக்குவரத்து

698751647_2345591482594510_1734056233109631550_n

திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் யாழ் மாநகரசபைக்கே உரியது மாநகரசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

May 14, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் நிர்வாக உரிமை யாழ்ப்பாண மாநகரசபைக்கே உரியது என்றும், அதன் ஆளுகையில் வெளிப்புற தலையீடுகள்