திருமதி தெய்வானப்பிள்ளை மகேஸ்வரன்

பிறப்பு

18/04/1956

இறப்பு

15/03/2026

திருமதி தெய்வானப்பிள்ளை மகேஸ்வரன்

யாழ். வரணி நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பளையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தெய்வானப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற மகேஸ்வரன் அவர்களின்

Summary

Religion

Hindu

Phone Number

94776179040

Cermation Date

Cermation Location

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு சிவகுமார் செல்வரத்தினம்

திரு சிவகுமார் செல்வரத்தினம்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவகுமார் செல்வரத்தினம் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி

sel

திருமதி விஜயராஜா இந்திராணி

திருமதி விஜயராஜா இந்திராணி

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt யை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விஜயராஜா இந்திராணி அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று

g

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Corbeil-Essonnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று

556

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

யாழ். தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராசரட்ணம் பரமநாதன் அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று

WhatsApp Image 2026-06-07 at 17.03.03

திருமதி தெய்வானப்பிள்ளை மகேஸ்வரன்

WhatsApp
Facebook
Twitter

யாழ். வரணி நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பளையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தெய்வானப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மகேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மஞ்சுளா(இலங்கை), சியாமளா(இலங்கை), மயூரன்(நியூஸ்லாந்து), மகுந்தன்(சுவிஸ்), சர்மிளா(இலங்கை), சுகிர்தன்(கனடா), மதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: தனபாலசிங்கம் குடும்பம்
தொடர்புகளுக்கு

உதயகுமார் – சகோதரன்
Mobile : +94776179040

மகேஸ்வரன் சுகிர்தன் – மகன்
Mobile : +14378692205