திருமதி விஜயராஜா இந்திராணி

பிறப்பு

05/01/1952

இறப்பு

06/06/2026

திருமதி விஜயராஜா இந்திராணி

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt யை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விஜயராஜா இந்திராணி அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், புங்குடுதீவு 3ம்

Summary

Religion

Hindu

Phone Number

447754841664

Cermation Date

0001-01-01

Cermation Location

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு. சுப்பையா துரைச்சாமி

திரு. சுப்பையா துரைச்சாமி

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

WhatsApp Image 2026-06-30 at 09.08.04

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-29 at 10.13.22

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி

WhatsApp Image 2026-06-26 at 12.52.03

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று

bm

திருமதி விஜயராஜா இந்திராணி

WhatsApp
Facebook
Twitter

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt யை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விஜயராஜா இந்திராணி அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த(சிங்கப்பூர்) காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா அன்னம்மா(புங்குடுதீவு 6ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விஜயராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

சுகல்யா, கதீஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லிங்கேஸ்வரன், றயாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், ஜெயலட்சுமி மற்றும் குணரட்ணம்(ஜேர்மனி), காலஞ்சென்ற சரோஜினிதேவி, சாந்தகுமாரி(ஜேர்மனி), கோணேஸ்வரி(ஜேர்மனி), பிரேமகுமாரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கிருபானந்தன், குலேந்திரன், வெற்றிவேல் மற்றும் யோகசுந்தரம், சிவகரன், கமலா, தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான கிருபானந்தன், குலேந்திரன், வெற்றிவேல் மற்றும் யோகசுந்தரம், சிவகரன், கமலா, தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வடிவேல், விஸ்வலிங்கம், ரதி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும்,

ஆதேசன், அபிசன், அபர்னா, கரிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

லிங்கேஸ் – மருமகன்
Mobile : +447754841664

கதீஜன் – மகன்
Mobile : +447947131173