திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

பிறப்பு

10/03/1954

இறப்பு

04/06/2026

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

யாழ். தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராசரட்ணம் பரமநாதன் அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரட்ணம்

Summary

Religion

Hindu

Phone Number

41786172927

Cermation Date

2026-06-10

Cermation Location

krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு. சுப்பையா துரைச்சாமி

திரு. சுப்பையா துரைச்சாமி

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

WhatsApp Image 2026-06-30 at 09.08.04

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-29 at 10.13.22

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி

WhatsApp Image 2026-06-26 at 12.52.03

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று

bm

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

WhatsApp
Facebook
Twitter

யாழ். தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராசரட்ணம் பரமநாதன் அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரட்ணம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பத்மநாதன், விஜயநாதன்(மோகன்), பத்மராசா, பத்மலோசினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

நாதசுபைனா(சுபைனா, லண்டன்), கருணைவேல்(கருணை, சுவிஸ்), இனூறன்(கோபி, லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராஜசுதன், சுயாளினி, விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிரூஷன், கம்சிகா(ஆச்சன்), நிலக்‌ஷன் – சிந்துஜா, சைவி, சைரா, டினோவி, றினோவி ஆகியோரின் அன்புப் பேரனும்,

அக்‌ஷயன், அஜானா ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான ராசம், பத்மராசா, தர்மகுமார், தர்மஶ்ரீ ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

விஜயலட்சுமி, தர்மராணி, தர்மமாலினி, தர்மசுதா, காலஞ்சென்ற தர்மரூபி, தர்மபவானி, தர்மலதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

பார்வைக்கு
Monday, 08 Jun 2026 8:00 AM – 4:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

பார்வைக்கு
Tuesday, 09 Jun 2026 8:00 AM – 4:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

கிரியை
Wednesday, 10 Jun 2026 8:00 AM – 1:00 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

கருணை – மகன்
Mobile : +41786172927

கோபி – மகன்
Mobile : +447447502429

சுதன் – மருமகன்
Mobile : +447460894633