தரமற்ற நிலக்கரிப் பயன்பாடு; நுரைச்சோலை மின் உற்பத்தி வீழ்ச்சி?

தரமற்ற நிலக்கரி பயன்பாடு காரணமாக நுரைச்சோலை மின்நிலையத்தின் மின் உற்பத்தித் திறன் வீழ்ச்சியடைந்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சைக்குரிய பின்னணியில், நிலக்கரி மூலமான மின் உற்பத்தி குறைவடைந்துள்ளமையை இலங்கை மத்திய வங்கியின் நாளாந்த பொருளாதார குறிகாட்டி அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, கடந்த மார்ச் 03 ஆம் திகதி நிலக்கரி எரிப்பு மூலம் 34.2 ஜிகாவோட் (GW) மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டது.

எனினும், நேற்று அந்த அளவு 26.2 ஜிகாவோட் ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

நிலக்கரி மின் உற்பத்தி குறைந்த போதிலும், மார்ச் 3ஆம் திகதி 18.7 ஜிகாவோட் ஆக இருந்த டீசல் மின் உற்பத்தித் திறன், மார்ச் 17 ஆம் திகதி 26 ஜிகாவோட் ஆக அதிகரித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் இக்காலகட்டத்தில், மின் உற்பத்திக்காக டீசல் மின் நிலையங்கள் அதிக பங்களிப்பை வழங்குவது, தொடர்ச்சியான மின் விநியோகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

sam

சம்மாந்துறை பிரதேச செயலாளர் மீது குற்றச்சாட்டு

March 19, 2026

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொலைபேசி அழைப்புகளைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

JAf Uni

விசாரணை என்ற பெயரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை சித்திரவதை செய்யாதீர்கள்!

March 19, 2026

விசாரணை என்ற பெயரில் மாணவர்கள் மீது முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களைக் கண்டித்தும், ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள்

g

விரைவில் க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள்

March 19, 2026

க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா

b

கொல்லப்பட்ட ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானியின் மரணத்திற்குப் பழிவாங்குவோம் – முஜ்தபா கமேனி

March 19, 2026

இஸ்‌ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானியின் மரணத்திற்குப் பழிவாங்கப்படும் என்று ஈரானின்

nur

தரமற்ற நிலக்கரிப் பயன்பாடு; நுரைச்சோலை மின் உற்பத்தி வீழ்ச்சி?

March 19, 2026

தரமற்ற நிலக்கரி பயன்பாடு காரணமாக நுரைச்சோலை மின்நிலையத்தின் மின் உற்பத்தித் திறன் வீழ்ச்சியடைந்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சைக்குரிய பின்னணியில், நிலக்கரி மூலமான

fue

ஒற்றை இரட்டை எண்களுக்கு அமைய எரிபொருள் விநியோகம்

March 19, 2026

QR முறையின் கீழ் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்கும் போது, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக இன்று (19)

Kuma

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்?

March 19, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம், இன்று (19) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம்

crude

கச்சா எண்ணெய் விலை 110 டொலராக உயர்வு

March 19, 2026

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலுக்கு அருகிலுள்ள ஈரானிய எரிசக்தி மையம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, உலக

mac

அமெரிக்கா சிவில் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் தடை செய்யப்பட வேண்டும்

March 19, 2026

சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் தடை செய்யப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

rai

வானிலை முன்னறிவிப்பு

March 19, 2026

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்

wa

கடலில் நீராடிய மாணவன் நீரில் மூழ்கி பலி

March 19, 2026

ஹபராதுவ, ஹெண்டிவத்த பகுதியில் கடலில் நீராடிய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் மேலும் சில நண்பர்களுடன்

Fizal

ஈரான் தனது தவறான கணிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சவுதி வெளியுறவு அமைச்சர்

March 19, 2026

சவுதி அரேபியாவின் தலைநகரில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தேவைப்பட்டால் ஈரானுக்கு எதிராக