சமிபாட்டுப் பிரச்சனைகளில் பெரும் சிக்கலைத்தரும் வயிறு வீக்கம்!

வயிறு வீங்குவது என்பது பலரும் சந்திக்கும் சமிபாட்டுப் பிரச்சனைகளில் ஒன்றாகும். இது பெரும்பாலும் உணவு சாப்பிட்ட பிறகு அல்லது சில பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது.

வயிற்று உப்பசம் ஏற்படுவதற்கான காரணங்கள்

1.சாப்பிடும் முறை – மிக வேகமாக சாப்பிடுவது அதிகப்படியான காற்றை விழுங்க நேரிடும். இதனால் வயிறு நிரம்பியது போலவும் இறுக்கமான உணர்வும் ஏற்படும்.

2. வாயு உண்டாக்கும் உணவுகள் – பீன்ஸ், பருப்பு வகைகள், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் மற்றும் கார்பனேட் பானங்கள் குடலில் வாயுவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

3. உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் – அதிக சோடியம் உணவுகள் உடலில் நீரை தக்கவைத்து, வயிறு உப்புசமாகவும் கனமாகவும் வைத்திருக்கும்.

4. உணவு ஒவ்வாமை – சிலருக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை மற்றும் குளூட்டன் அலர்ஜி இருக்கக்கூடும். மீறி சாப்பிட்டால் செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படும்

5. செரிமான குறைபாடுகள் – எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி பாதிப்பு உள்ளவர்கள் நாள்பட்ட வயிறு உப்புசத்தால் அவதிப்படுவார்கள். இதனுடன் வயிற்று வலி அல்லது சீரற்ற குடல் இயக்கம் இருக்கும்.

6. ஹார்மோன் மாற்றங்கள் – அதிக மன அழுத்தம் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், குடல் இயக்கத்தை பாதித்து வயிறு உப்புசத்திற்கு வழிவகுக்கும்.

வயிறு வீக்கத்தை சரிசெய்யும் வழிகள்

உணவை நன்றாக மென்று பொறுமையாக சாப்பிட வேண்டும்

போதிய அளவு தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றமாக பராமரிக்கவும்

நார்ச்சத்துள்ள உணவுகள் அதிகமாக உட்கொள்ள வேண்டும். நார்சத்தை திடீரென அதிகரிக்காமல் படிபடியாக உயர்த்துவது நல்லது

தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது குடலில் வாயு தேங்குவதை குறைக்கும்.

தயிர் போன்ற புரோபயாடிக் உணவுகள் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

தொடர்ச்சியாக ஏற்படும் வயிறு உப்புசம்

வயிற்று வலி

காரணமின்றி உடல் எடை குறைதல்

மலச்சிக்கல் மாற்றங்கள்

மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

முறையான உணவு பழக்கம், போதிய உடற்பயிற்சி மற்றும் மன அமைதி ஆகியவற்றின் மூலம் பெரும்பாலான வயிற்று உப்பசம் பிரச்சனைகளை சரிசெய்ய முடியும். பிரச்சனை நீடித்தால் மருத்துவ ஆலோசனை பெறுவதே சிறந்தது.

DWOKMSEIDZBZTOCULVN7VXVQXQ

கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்த பெண்ணை அடையாளம் கண்டது பொலிஸ்

November 7, 2026

9 வயதுடைய காத்லீன் ஸ்கார்லெட் (Kathleen Scarlett) என்பவரைக் கத்திக் குத்தி கொலை செய்த வழக்கில், 50 வயதுடைய மெல்வின்

crime

ஒஷாவாவில் இடம்பெற்ற இரட்டைக் கத்திக் குத்துத் தாக்குதலில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அனுமதி

November 7, 2026

ஒஷாவாவில் (Oshawa) இடம்பெற்ற இரட்டைக் கத்திக் குத்துத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவில் ரிட்சன் ரோடு நார்த் (Ritson

bear1

பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாநிலத்தின் பெல்லா கூலா பகுதியில் கிரீஸ்லி கரடி பிடிப்பு; உயிரிழப்புக்குக் காரணமான கரடி இதுதானா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை

November 7, 2026

பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாநிலத்தின் பெல்லா கூலா பகுதியில் தாய் மற்றும் மகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஒரு கிரீஸ்லி

2

“மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் இல்லை… புத்தக கொள்முதல் விவகாரத்தில் மட்டும் வேகம் காட்டுவது ஏன்?” – தி.மு.க. கேள்வி!

November 7, 2026

சென்னை: மக்கள் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்காமல் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் மட்டும் வேகம் காட்டுவது ஏன் என்று தவெக அரசைக்

malcom ran

முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கத்தோலிக்கத் திருச்சபை ஆராய்ந்து வருவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவிப்பு

November 7, 2026

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் அல்லது கவலைக்குரிய விடயங்களைக் கண்டறிவதற்காக, கத்தோலிக்கத் திருச்சபை தற்போது அதனை

india-visa_1467611948m

இலங்கைத் தமிழர்கள் உட்பட குறிப்பிட்ட சில வெளிநாட்டினருக்கான கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளை இந்தியா தளர்த்தியுள்ளது

November 7, 2026

இந்தியாவில் வாழும் குறிப்பிட்ட சில பாகிஸ்தான் குடிமக்கள், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மத சிறுபான்மையினர், இலங்கைத் தமிழர்கள்

batti land

மயிலத்தமடு–மாதவனையில் மீண்டும் பசு கொலை! துப்பாக்கியால் சுடப்பட்டு தோல் உரிக்கப்பட்ட நிலையில் பசு மீட்பு!

November 7, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கால்நடைகள் மீதான வன்முறைகளின் தொடர்ச்சியாக, மாணிக்கம் வடிவேல்

1

“ஆட்சியைக் கலைத்தால் அடுத்த நாளே தமிழ்நாட்டில் பெண்கள் புரட்சி வெடிக்கும்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுன் எச்சரிக்கை!

November 7, 2026

சென்னை: தவெக ஆட்சியைக் கலைத்தால் அடுத்த நாளே தமிழ்நாட்டில் மாபெரும் பெண்கள் புரட்சி வெடிக்கும் எனப் பொதுப்பணி மற்றும் விளையாட்டு

photo-collage.png

செம்மணி மனித புதைகுழி; சர்வதேச நீதி கோரி ஒருங்கிணைப்புக் கூட்டம்!

November 7, 2026

நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரித்து, செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகளுக்கு சர்வதேச நீதியை வலியுறுத்துவதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம்

c

உயிரியல் கடிகாரம்: இரவு 10 மணிக்கு மேல் சாப்பிடுகிறீர்களா?

November 7, 2026

“இன்னைக்கு வேலை விட்டு வர ரொம்ப லேட்டாயிடுச்சு… வீட்டுக்குப் போய்தான் நிம்மதியா சாப்பிடணும்.” இப்படி நினைத்து இரவு 10 அல்லது

va

சமிபாட்டுப் பிரச்சனைகளில் பெரும் சிக்கலைத்தரும் வயிறு வீக்கம்!

November 7, 2026

வயிறு வீங்குவது என்பது பலரும் சந்திக்கும் சமிபாட்டுப் பிரச்சனைகளில் ஒன்றாகும். இது பெரும்பாலும் உணவு சாப்பிட்ட பிறகு அல்லது சில

IMG_1273

கொழும்பில் கொட்டித்தீர்க்கும் மழை!

November 7, 2026

பல வீதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ​கொழும்பில் உள்ள