கைதான வருணி போகஹவத்தவுக்கு விளக்கமறியல்

கார் ஒன்றை கொள்வனவு செய்வதற்கும், அதன் தவணைக்கட்டணங்களைச் செலுத்துவதற்கும் பணம் கிடைத்த விதம் குறித்து உறுதிப்படுத்தத் தவறியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்ட அவர், இன்று (03) பிற்பகல் மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய அவரது நவீன ரக கார் ஒன்றும் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் பறிமுதல் செய்யப்பட்டது.

மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரினால், குறித்த காரின் லீசிங் தவணைக் கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

5

நிதியுதவிக்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

November 3, 2026

10 மில்லியன் யூரோ நிதியுதவிக்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் நிலைபேறான

mi

மின்னல் தொடர்பில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு!

November 3, 2026

இயற்கை பேரிடர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை மத்திய நிலையத்தினால் நாட்டின் பல பிரதேசங்களுக்கு மின்னல் தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

gas

3 சமையல் எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையும்!

November 3, 2026

2026 நவம்பர் மாதத்திற்குள் நாட்டுக்கு 3 சமையல் எரிவாயு கப்பல்களைக் கொண்டுவருவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம்

var

கைதான வருணி போகஹவத்தவுக்கு விளக்கமறியல்

November 3, 2026

கார் ஒன்றை கொள்வனவு செய்வதற்கும், அதன் தவணைக்கட்டணங்களைச் செலுத்துவதற்கும் பணம் கிடைத்த விதம் குறித்து உறுதிப்படுத்தத் தவறியமை தொடர்பில் கைது

rain1 (1)

“அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்: புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட்ட தமிழக அரசு!”

November 3, 2026

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை பெருமளவு உயர்த்தும் உயரிய நோக்கில், மாநிலம் முழுவதும் உள்ள

8

“வாழ்வதா? சாவதா? என்ற நிலைக்கு மக்களை தள்ளுவதுதான் ஆட்சியின் சாதனையா?” – வேல்முருகன் ஆவேசம்!

November 3, 2026

சென்னை: தமிழகத்தில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருவதால் ஏழை

6

“குழப்பத்தில் உருவாகி, குழப்பத்திலேயே நாட்களைக் கடத்தும் தவெக ஆட்சியால் பாதிக்கப்படுவது மக்கள்தான்!” – எடப்பாடி பழனிசாமி!

November 3, 2026

சென்னை: குழப்பத்தில் உருவாகி, குழப்பத்திலேயே நாட்களைக் கடத்தும் தவெக ஆட்சியால் பாதிக்கப்படுவது மக்கள்தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

5

“தீபாவளிக்கு 5 நாட்கள் சுங்கக்கட்டணம் ரத்து செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை!”

November 3, 2026

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டுச் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை ஐந்து நாட்கள் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று விசிக

3

“சொத்துக் குவிப்பு வழக்கு!” – சி.விஜயபாஸ்கர், அவரது மனைவிக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்!

November 3, 2026

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி மதிப்புள்ள சொத்துகளைச் சேர்த்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, முன்னாள் அமைச்சரும், தற்போதைய

4

“ஈரோட்டில் முதல்-அமைச்சர் விஜய் ரோடுஷோ!” – மலர்தூவி மக்கள் உற்சாக வரவேற்பு!

November 3, 2026

ஈரோடு: தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்களை முதலமைச்சர் விஜய் மக்களின் பயன்பாட்டுக்காக வழங்கி வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும்

2

“தரமற்ற வெங்காயம்; 400 மெட்ரிக் டன் கொள்முதல் ஆணை அதிரடி ரத்து!”

November 3, 2026

சென்னை: NAFED நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 400 மெட்ரிக் டன் வெங்காயக் கொள்முதல் ஆணையை ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூட்டுறவுத் துறை அதிகாரப்பூர்வமாக

1

“அம்பை இடைத்தேர்தலில் சீமானுக்கு அதிமுக ஆதரவா?” – திண்டுக்கல் சீனிவாசன் கொடுத்த ‘அப்டேட்’!

November 3, 2026

மதுரை: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் பொதுவேட்பாளராக சீமான் நிறுத்தப்பட்டால், அதிமுக ஆதரிக்குமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் சூசகமாகப்