தமிழர் சேனையின் பொன்னகவையை முன்னிட்டு கனடாவில் பைரவி நுண்கலைக் கூடத்தால் இசைப்பேழை வெளியீடு 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்றது.
தேசியத் தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் சேனையின் விடுதலைப் போராட்டப் பயணத்தை நினைவுகூர்ந்து வெளியிடப்பட்ட மேற்பட்டி இறுவெட்டு பாடல்களுக்கான இசையை C. சுதர்சன் அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
