கனடாவில் ஐரிஷ் பாரம்பரிய மாதக் கொண்டாட்டம்!

பிராம்ப்டன் நகரம் – ஐரிஷ் பாரம்பரிய மாதத்தை கொண்டாட குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பிராம்ப்டன் நகரம் மற்றும் Rovers Club / Irish Pavilion of Carabram ஆகியவை இணைந்து ஐரிஷ் பாரம்பரிய மாதத்தை கொண்டாட பொது மக்களை அழைத்துள்ளது.

இந்த ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வு, பிராம்ப்டனிலும் கனடா முழுவதும் வாழும் ஐரிஷ்-கனடியர்களின் வரலாறு, கலாசாரம் மற்றும் சமூகத்திற்கான பங்களிப்புகளை கௌரவிக்கிறமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வு விபரம்
தேதி: மார்ச் 17, 2026
நேரம்: காலை 10 மணி – மதியம் 12 மணி வரை
இடம்: பிராம்ப்டன் சிட்டி ஹால், 2 Wellington St. W.

கொண்டாட்டம் Ken Whillans Square இல் நடைபெறும் சமூகக் கொடி ஏற்றும் நிகழ்வுடன் தொடங்கும். அதன் பின்னர் City Hall Conservatory யில் இலவச வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

அல்கோமா பல்கலைக்கழகத்தின் (Algoma University) அநுசரணையுடன் நடைபெறவுள்ள மேற்படி நிகழ்வில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், சமூக பிரதிநிதிகளின் உரைகள் நிகழ்ச்சி நிரலில் Hugo Straney வழங்கும் தொடக்க மற்றும் நிறைவு உரைகள் இடம்பெறும். மேலும் DeVoy Academy மற்றும் The Wild Geese ஆகியோரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து சமூக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிராம்ப்டனின் ஐரிஷ் பாரம்பரிய மாதக் கொண்டாட்டம், ஆண்டுதோறும் வளர்ந்து வருகிறது. பண்பாட்டு நிகழ்ச்சிகளும் பகிரப்பட்ட அனுபவங்களும் மூலம் ஐரிஷ்-கனடியர்களின் பாரம்பரியங்களையும் நீண்டகால பங்களிப்புகளையும் வெளிப்படுத்துகிறது.

ஐரிஷ்-கனடியர்கள் கனடாவின் வரலாற்றை வடிவமைக்க முக்கிய பங்கு வகித்துள்ளனர். ஐரிஷ் பாரம்பரிய மாதம், அந்த பாரம்பரியத்தைப் பற்றி மேலும் அறியவும், பிராம்ப்டனின் பல்துறை பண்பாட்டு பலத்தை கொண்டாடவும் குடியிருப்பாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

thyity1

(no-name)

April 30, 2026

அதிகாரிகளின் வார்த்தைகளை நம்பத் தயாரில்லை”: தையிட்டி காணி விவகாரத்தில் உரிமையாளர்கள் காட்டம்! யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள

iran

இலங்கை கிரிக்கெட் மாற்றக் குழுவின் தலைவராக எரான் விக்ரமரத்ன நியமனம்: புதிய யாப்பு மற்றும் மறுசீரமைப்பு குறித்து அறிவிப்பு

April 30, 2026

இலங்கை கிரிக்கெட் (SLC) மாற்றக் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எரான் விக்ரமரத்ன, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும்

maalai-malar_2026-04-29_qx0ocmbn_sreesaisilks0

சமூக வலைதளப் பிரபலம் நாகலட்சுமி கொ*லையில் அதிர வைக்கும் தகவல்கள்: கணவரின் ஈகோ விபரீதமான பின்னணி!

April 30, 2026

சென்னை: நங்கநல்லூரில் ‘Ready to Wear’ சேலை பிசினஸ் மூலம் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் பிரபலமாக இருந்த தொழில் அதிபர்

collage-down-1777513973

வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 234 வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தேர்தல் ஆணையம் அதிரடி!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 234 தொகுதிகளுக்கும் தலா

dailythanthi_2026-04-30_lol3o75a_kozadi33

கீழடி 11-ம் கட்ட அகழாய்வு: வரிசையாகக் கண்டெடுக்கப்படும் சாயக் கிண்ணங்கள் – வியப்பில் தொல்லியல் ஆய்வாளர்கள்!

April 30, 2026

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ம் கட்ட அகழாய்வில், அடுத்தடுத்து சாயக் கிண்ணங்கள் மற்றும் பழங்காலச் செங்கல்

ka_sengottaiyan

“கருத்துக்கணிப்பு வேறு, மக்கள் தீர்ப்பு வேறு” – 200 இடங்களில் தவெக வெல்லும் என செங்கோட்டையன் உறுதி!

April 30, 2026

சென்னை: “தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்பது குறிப்பிட்ட நபர்களின் தனிப்பட்ட கருத்து; மக்கள் தீர்ப்பு என்பது முற்றிலும் வேறானது” என்று

collage-down-1748402151

சித்ரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலையில் பக்தர்களுக்காக 100 இலவசப் பேருந்துகள் இயக்கம்!

April 30, 2026

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு வரும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களின் வசதிக்காக, தற்காலிக பேருந்து நிலையங்களில்

684512279_1543096277856332_8658114898696776537_n copy

தேர்தல் முடிவுகள் நெருங்கும் வேளையில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் இன்று அவசர ஆலோசனை!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்

thirumavalavan-vck-2025-06-678bbbedc1311a5ad231b1963628d359

விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ரத்து!

April 30, 2026

சென்னை: கடந்த 2019-ஆம் ஆண்டு இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு எதிராகத்

Ravi

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் திருட்டு: ஆஸ்திரேலியா எச்சரித்த பின்னரே விழித்துக்கொண்ட இலங்கை

April 30, 2026

இலங்கை செலுத்த வேண்டிய கடன் தவணை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் சுட்டிக்காட்டிய பின்னரே, 2.5 மில்லியன்

harsha

கோப் (COPF) குழு கூட்டத்தில் பங்கேற்க திறைசேரி செயலாளர் மறுப்பு: மக்கள் ஆணையை அவமதிக்கும் செயல் – ஹர்ஷ

April 30, 2026

திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும கூட்டத்தில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவிப்பது ஒரு தன்னிச்சையான செயலாகும். மேலும், இந்த நாட்டு மக்கள்

Tilvin-Silva

ராஜபக்சாக்களின் பணம் கண்டுபிடிக்கப்படும்- தேசிய மக்கள் சக்தி உறுதி

April 30, 2026

கடந்த கால அரசாங்கங்களின் போது தலைவர்களால் வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பணம் குறித்து, சம்பந்தப்பட்ட நாடுகளின் ஆதரவுடன் அரசாங்கம்