உலகளாவிய ரீதியில் 2.1 பில்லியன் மக்கள் குடிநீரின்றி வசிக்கிறார்கள்!

உலகில் இன்னும் 2.1 பில்லியன் மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியின்றி தவிப்பதாக யுனெஸ்கோ அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, கிராமப்புறங்களில் தண்ணீர் சேகரிக்கும் பொறுப்பில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகளே ஈடுபடுகின்றனர்.

உலகளவில் பெண்கள் நாளொன்றுக்கு சுமார் 25 கோடி மணிநேரத்தை தண்ணீர் சேகரிப்பதற்கே செலவிடுகின்றனர். இதனால் அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் ஓய்வு நேரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

மட்டக்களப்பில் கிணற்றுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. உள்ளிருந்து மீட்கப்பட்ட பெண் வழங்கிய திடுக்கிடும் தகவல்

நீர் பற்றாக்குறை மற்றும் மோசமான சுகாதார வசதிகள் பெண்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குகின்றன.

போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால், குறிப்பாக மாதவிடாய் காலங்களில் பாடசாலைக்கு செல்ல முடியாமல் சுமார் 1 கோடி வளரிளம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

மேலும், தண்ணீர் தேடி நீண்ட தூரம் பயணிக்கும்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரிக்கின்றன.

நில உரிமை பெரும்பாலும் ஆண்களிடமே இருப்பதால், விவசாயம் மற்றும் இதரத் தேவைகளுக்கான நீரைப் பெறுவதிலும் பெண்களுக்குப் பெரும் சவால்கள் நீடிக்கின்றன.

காலநிலை மாற்றமும் இந்தப் பாலின இடைவெளியை மேலும் அதிகரிக்கிறது. வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் உயரும்போது, பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வருமானம் ஆண்களை விட 34 சதவீதம் அதிகமாகப் பாதிப்படைவதாகத் தரவுகள் கூறுகின்றன.

இருப்பினும், நீர் முகாமைத்துவம் மற்றும் கொள்கை முடிவெடுக்கும் இடங்களில் பெண்களின் பங்களிப்பு 20 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

இந்த நிலையை மாற்ற, நீர் முகாமைத்துவத்தில் பெண்களைத் தலைவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், அவர்களுக்குச் சமமான நில உரிமை மற்றும் நிதி வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் யுனெஸ்கோ வலியுறுத்தியுள்ளது.

“பெண்களுக்கு சமமான நீர் உரிமை கிடைக்கும்போது, அது முழு சமூகத்திற்கும் பயனளிக்கும்” என்று யுனெஸ்கோ தலைமை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ravika

வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை – ரவிகரன்

March 21, 2026

கடந்த 1988ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அரசாங்கங்களின் அனுசரணையுடன் மகாவலி அதிகார சபை வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி என்னும் பெயரில்

his

ஹிஸ்புல்லா நிதியுதவியுடன் செயல்பட்ட பயங்கரவாத கும்பல் கைது

March 21, 2026

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தேசிய பாதுகாப்பு அமைப்பினர், ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பால் நிதியுதவி அளிக்கப்பட்டு இயங்கி

arre

துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

March 21, 2026

களுத்துறை – பயாகல, மெட்டியமுல்ல பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட

Kame

துருக்கி மற்றும் ஓமன் மீதான தாக்குதல்களுக்கும் ஈரானுக்கும் எந்த தொடர்பும் இல்லை

March 21, 2026

துருக்கி மற்றும் ஓமானைக் குறிவைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈரானிய ஆயுதப் படைகளுக்கோ அல்லது அவற்றின் கூட்டாளிகளுக்கோ எந்தத் தொடர்பும்

Manush

நாட்டின் தற்போதைய சவால்களை ஜனாதிபதி வெல்வார்!

March 21, 2026

நாட்டின் தற்போதைய சவால்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் எனத் தான் நம்புவதாக முன்னாள் அமைச்சர் மனுஷ

murder

முதியவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டுக் கொலை!

March 21, 2026

ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலுகொட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்

176002

வடக்கு மீனவர்கள் இந்திய இழுவை மடி படகுகளால் தொடர்ந்தும் பாதிப்பு

March 21, 2026

உள்ளூர் இழுவைமடி மற்றும் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் ரோலர்களால் தொடர்ந்தும் வடக்கு மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக வடமாகாண மீனவ

176530

வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மீது அதிருப்தி!

March 21, 2026

வடமராட்சி தனியார் பஸ் சேவைச் சங்கம் வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவருக்கு கடிதம் ஒன்றினை நேற்று

nato

ஈராக்கில் இருந்த நேட்டோவின் அனைத்துப் படைகளையும் நேட்டோ ராணுவக் கூட்டணி திரும்பப் பெற்றது

March 21, 2026

ஈரான் போர் பதற்றம் மத்திய கிழக்கு முழுவதும் பரவி வரும் நிலையில், ஈராக்கில் இருந்த தனது அனைத்துப் படைகளையும் நேட்டோ

arrest

வைத்தியசாலை காவலாளியை தாக்க முற்பட்டதாக இருவர் கைது

March 21, 2026

உடையார்கட்டு – மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை பாதுகாப்பு காவலாளியை தாக்க முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Chemma

ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளனர்?

March 21, 2026

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர். குறித்த குழுவினர் செம்மணி

Britain

பிரித்தானிய தம்பதி ஈரானில் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில்…

March 21, 2026

ஈரானில் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள லிண்ட்சே (Lindsay) மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் (Craig Foreman) ஆகிய