இசைஞானி இளையராஜாவுக்கு 134 பாடல்களுக்கு தடை

இசைஞானி இளையராஜா இசையமைத்த ‘அன்னக்கிளி’, ’16 வயதினிலே’, ‘முள்ளும் மலரும்’ உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்கள் மீது அவர் தனிப்பட்ட முறையில் உரிமை கோர முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1976 முதல் 2001-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெளியான 134 திரைப்படங்களின் பாடல்களை, அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ் மற்றும் ஜியோ சாவன் போன்ற தளங்களில் இளையராஜா பதிவேற்றியிருந்தார். அந்தப் பாடல்கள் மீது தான் உரிமை கோரியதையும் எதிர்த்து, ‘சரிகம இந்தியா லிமிடெட்’ (Saregama India Limited) நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துஷார் ராவ் கெடேலா, சரிகம நிறுவனத்திற்குச் சாதகமான இடைக்காலத் தடையை நீட்டிக்க உத்தரவிட்டார். இந்தியக் காப்புரிமைச் சட்டம் 1957-ன்படி, ஒரு தயாரிப்பாளர் இசையமைப்பாளருக்கு ஊதியம் வழங்கி இசையை உருவாக்கும்போது, அந்தப் படைப்பின் முதல் உரிமையாளர் தயாரிப்பாளரே ஆவார். தயாரிப்பாளர்கள் தங்களுக்கு அந்த உரிமையை வழங்கியுள்ளதால், இளையராஜா அதன் மீது உரிமை கோர முடியாது என்று சரிகம தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இடைக்காலத் தடையை நீக்க இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம், இந்த வழக்கு முடியும் வரை அந்த 134 படங்களின் பாடல்களை இளையராஜா வணிக ரீதியாகப் பயன்படுத்த முடியாது என்பது உறுதியாகியுள்ளது.

Pa

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: வரலாற்றில் முதன்முறையாக ஒரு நாள் சர்வதேச மாநாட்டை நடாத்தியது பாகிஸ்தான்

July 1, 2026

சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) குறித்துஇ வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு நாள் சர்வதேச மாநாட்டை பாகிஸ்தான் நேற்று இஸ்லாமாபாத்தில்

Thil

நாட்டின் தேசியப் பிரச்சினையாக விவசாயிகளின் சிக்கல்கள் மாறியுள்ளன!

July 1, 2026

விவசாயிகள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினையே நாட்டின் தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர

Cabinet de

கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

July 1, 2026

பஸ் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3

நாளை தவெகவில் இணைகிறேன்: சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு

July 1, 2026

சென்னை: அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி மோதல்களைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நாளை (ஜூலை 2) தவெக-வில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக

176 bus

பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு: குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 34

July 1, 2026

எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் தனியார் பேருந்துகளின் குறைந்தபட்சக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் (NTC), இலங்கை

suresh11

சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரை நீக்க முடியாது – நீதிமன்றம்

July 1, 2026

சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரை நீக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Nalinda Jayatissa Cabinet Meet-790605

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026

தித்வா அனர்தத்தையடுத்து நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர கால சட்டம் இம்மாதத்திலிருந்து மேலும் நீடிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று

election11

தேர்தல் சட்டத் திருத்தங்களுக்குப் பின்னரே மாகாணசபைத் தேர்தல் காலம் அறிவிப்பு; விரைவில் தேர்தல் நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பு – அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

July 1, 2026

தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்படும் கால அவகாசத்தின் அடிப்படையிலேயே மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கான காலத்தை அறிவிக்க முடியும்.

court-judge-hammer-gavel-696x398

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வவுனியா தலைமைப் பொலிஸ்

Suresh Salley Arrested-828580

கடவுச் சொல்லை விசாரணை நடவடிக்கைகளுக்காக குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026

தொலைபேசி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றின் கடவுச் சொல்லை விசாரணை நடவடிக்கைகளுக்காக குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் சுரேஷ்

முன்னாள் ஜனாதிபதியின் மகனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆடம்பர வாகன மோசடி குறித்து சிஐடி தீவிர விசாரணை

July 1, 2026

முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆடம்பர வாகனக் கடத்தல் மோசடி குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID)

2

எடப்பாடி பழனிசாமி கொடுத்த பதவியை ஏற்க முடியாது: எஸ்.பி.வேலுமணி மீண்டும் போர்க்கொடி

July 1, 2026

கோவை: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் வழங்கிய துணை பொதுச்செயலாளர் பதவியை ஏற்க முடியாது என்று முன்னாள்