அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன் விமர்​சித்​துள்​ளார்.

சென்னை சைதாப்​பேட்​டை​யில் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யனை ஆதரித்​து, கே.​பாலகிருஷ்ணன் நேற்று பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: தேர்தல் பணிகளுக்கு இடையிலேயே ஒரு தீமூட்​டுகிற போராட்​டத்தை நடத்த வேண்டிய கட்டா​யத்தை பிரதமர் மோடி உருவாக்​கி​விட்​டார்.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம். அவசர அவசரமாக, அரசியல் ஆதாயத்​துக்காக நாடாளு​மன்​றத்தை அவசரமாகக் கூட்டி ஒரு மோசமான சதித் திட்டத்தை பிரதமர் மோடி நிறைவேற்ற உள்ளார். கேட்டால், நாங்கள் மகளிருக்கான இட ஒதுக்​கீட்டை நிறைவேற்றப் போகிறோம் என்று கூறுகி​றார்​கள்.

ஆனால், மகளிருக்​கான இட ஒதுக்​கீடு என்ற போர்​வை​யில் தொகுதி மறு​வரையறை சட்​டத்தை பிரதமர் மோடி நிறை​வேற்ற இருக்​கி​றார். இதனால் நாடாளு​மன்ற உறுப்​பினர்​களின் எண்​ணிக்கை 543-லிருந்து 850 ஆக உயர்த்​தப்​படும்.

இதன்​மூலம் வட மாநிலங்​களின் நாடாளு​மன்ற தொகு​தி​களின் எண்​ணிக்கை உயர்​வதுடன், தென் மாநிலங்​களில் அதன் எண்​ணிக்கை கணிச​மாக குறை​யும். இப்​படி நடந்​தால் பரம்​பரை பரம்​பரை​யாக தமி​ழ​க​மும், தென் மாநிலங்​களும் புறக்​கணிக்​கப்​படும். இந்​தி​யா​வில் வடக்​கு, தெற்கு என்று பிரி​வினை உரு​வாகும்.

இந்த திட்​டத்தை ஆதரித்து தமி​ழ​கத்​துக்கு மட்​டுமின்​றி, தென் மாநிலங்​களுக்கே அதி​முக துரோகம் இழைக்​கிறது. அனைத்​தை​யும் மீறி இந்​தச் சட்​டம் நிறை​வேற்​றப்​படு​மா​னால், ஆங்​கிலேயர்​களுக்கு எதி​ரான போராட்​டத்​தைப் போல மிகப்​பெரிய போராட்​டத்தை இந்​தியா எதிர்​கொள்​ளும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

v

திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்புவது உறுதி – விஜய்

April 18, 2026

அளவில்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, அளவில்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி திமுகவை இந்தத் தேர்தலில்

tru

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும்

ele dea

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

April 18, 2026

ஹாலி-எல, உடுவர பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வயல் நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில்

hurm

ஹோமுஸ் நீரிணையை ஈரான் இராணுவம் மீண்டும் மூடியது

April 18, 2026

ஈரான் தனது இராணுவத்தின் மூலம் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு அரசு

lal

10 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோருகிறார் அமைச்சர் லால் காந்தா

April 18, 2026

தனது 2025-ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தலைத் தவறாகச் சித்தரித்து, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாகக்

bud

வெள்ளை மாளிகையில் உலக அமைதிக்காக பௌத்த மத வழிபாட்டு நிகழ்வு

April 18, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், உலக அமைதி மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காக ஆசி வேண்டி, கடந்த

sc

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம்

April 18, 2026

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) எச்சரிக்கை

d

யாழில் நிதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத வீதி

April 18, 2026

நிதி ஒதுக்கப்பட்ட யாழ்.வடமராட்சி கிழக்கு கேவில் பிரதான வீதி நான்கு மாதங்களுக்கு பின்பும் புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Ikkiya

 எரிசக்தி அமைச்சர் மற்றும் செயலாளரின் இராஜினாமா ஒரு கண்துடைப்பு 

April 18, 2026

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இராஜினாமாவானது நிலக்கரி கொள்முதல் மோசடியைப் பொதுமக்களின்

east

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; விசாரணையில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டும் புதிய அறிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை, இலங்கையின் நீண்டகால விசாரணைகள் இப்போதுதான் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக்

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்

st

‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

April 18, 2026

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான்