பெருந்தோட்ட நிறுவன காவலாளி மீது தாக்குதல் ; தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு

ஆர்.பி.கோ (RPC) பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான மஸ்கெலியா – மொக்கா தோட்டத்தின் நான்கு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள்  இன்று  புதன்கிழமை (06) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தோட்ட உதவி முகாமையாளரால் காவலாளி ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மொக்கா தோட்டத்தின் ‘எடம்ஸ்பீக்’ பிரிவில் பங்களா காவலாளியாக  பணிபுரியும் பி. சிவகுமார் (வயது 49) என்பவர், செவ்வாய்க்கிழமை (05) இரவு வழமையான பணிக்கு சென்றபோது தோட்ட உதவி முகாமையாளரால் தாக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலுக்குள்ளான தொழிலாளி, நள்ளிரவு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, தற்போது மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் தலையிட்டு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமார கருத்துத் தெரிவிக்கையில்; “முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபரான தோட்ட உதவி முகாமையாளர் நிக்ஷன் பண்டார என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வியாழக்கிழமை (07) ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்,” எனத் தெரிவித்தார்.

Chandika

அரச வைத்திய அதிகாரிகள் சங்க புதிய தலைவர்

June 29, 2026

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக வைத்தியர் சந்திக எப்பிட்டகடுவ தெரிவு செய்யப்பட்டுள்ளார். அச்சங்கத்தின் 2026/27 ஆம் ஆண்டுக்கான

ear

ஆப்கானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

June 29, 2026

ஆப்கானிஸ்தானின் ஹிந்து-குஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2

jos sta

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தெளிவற்ற கல்விச் சீர்திருத்தங்களால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி – ஜோசப் ஸ்டாலின்

June 29, 2026

இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்கள் எவ்வித முறையான திட்டமிடலும் இன்றி, தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கல்வி முறையில்

dru

நாட்டில் கடல் மற்றும் வான் வழியாக கடத்தப்படும் போதைப்பொருட்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை

June 29, 2026

நாட்டின் இளைய தலைமுறையினரையும், சிறுவர்களையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் உள்நாட்டு மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முற்றாக ஒழிக்கும் நோக்கில்,

Ja GH

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இதய நோய்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவுப் பரிசோதனை கூடம்

June 29, 2026

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், ரூ.300 மில்லியன் செலவில் நிறுவப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன Cath Lab

FA4C2HXLHFBYDEUNJTX3UHXEII

பிராம்ப்டனில் எஸ்யூவி (SUV) ரக வாகனத்துடன் மோதியதில் காவல்துறை அதிகாரி மருத்துவமனையில் அனுமதி

June 29, 2026

ஜூன் 28 அன்று பிராம்ப்டனில் உள்ள ஹுரொன்டாரியோ வீதி (Hurontario Street) மற்றும் பொவைர்ட் டிரைவ் வெஸ்ட் (Bovaird Drive

FITWGLOR3BDKHLECX3X62TYNJ4

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடலில் ஏற்பட்ட அவசரநிலை: 4 பேர் மீட்பு, 6 பேரைக் காணவில்லை

June 29, 2026

மெட்ரோ வான்கூவர் (Metro Vancouver) கடற்கரையில் தண்ணீருக்குள் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் நபர்களில் நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் ஆறு

SNIC2GT4XVETLOVPAOWLRYKLFQ

அன்ஜின் டி புவாட்ரின்’ மொன்றியல் ஜாஸ் திருவிழா நிகழ்ச்சி: ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி

June 29, 2026

மொன்றியல் ஜாஸ் திருவிழாவில் (Montreal Jazz Fest) நடந்த ‘அன்ஜின் டி புவாட்ரின்’ (Angine de Poitrine) இசைநிகழ்ச்சியைக் காண்பதற்காக

732853547_2975848349284286_635246884056601845_n

தூண்டப்படாத தொடர் தாக்குதல்கள் மற்றும் சொத்து சேத வழக்கில் மிசிசாகா நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

June 29, 2026

நவம்பர் 2024 முதல் நடந்து வந்த தொடர் பாலியல் அல்லாத வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் சொத்து சேதச் சம்பவங்கள் தொடர்பாக

Police

பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

June 29, 2026

தமது கடமைக்கான துப்பாக்கி காணாமல்போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Easter1

இறுதிக்கட்டத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி விசாரணை…

June 29, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டு்த்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க நீண்டகாலம் சென்ற நிலையில் தற்போது அதன் இறுதி கட்டத்துக்கு வந்திருக்கிறோம். அதேபோன்று

Lock

குற்றக் குழுவின் தலைவர்’லொக்கு பெட்டி’யின் பிரதான துப்பாக்கிதாரி சடலமாக மீட்பு!

June 29, 2026

இரு கைகளும் கால்களும் கொன்கிரீட் தூண் ஒன்றுடன் கட்டப்பட்ட நிலையில் கிங் கங்கையில் மிதந்து கொண்டிருந்த சடலம், ‘லொக்கு பெட்டி’