தீபாவளிப் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு

தீபாவளிப் பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தீபாவளி மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இந்நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்தில் கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் தீபாவளி நாளன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் குறைந்த ஒலியும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் பகுதிகள் மற்றும் குடிசைப் பகுதிகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. பொதுமக்கள் அனைவரும் இந்த வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து மாசற்ற, பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

5

“விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது அறிவிக்கப் போகிறார் முதல்-அமைச்சர்?” – உதயநிதி கேள்வி!

November 5, 2026

சென்னை: விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடியை முதலமைச்சர் விஜய் எப்போது அறிவிக்கப் போகிறார் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

4

“மக்களை அதிகாலையிலேயே திரையரங்குகளுக்கு அழைப்பது வெட்கக்கேடானது!” – சீமான் கடும் விமர்சனம்!

November 5, 2026

சென்னை: போதைக்கும் பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து வளர்ந்திருக்கிறது, இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாபெரும்

ravi33

வடபகுதி கடற்பரப்பு சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது – ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு; கடற்படையின் அலட்சியப்போக்கையும் கடுமையாக கண்டித்தார்

November 5, 2026

அத்துமீறி நுழையும் சட்டவிரோத இந்திய மீனவர்களாலும், உள்ளூர் சட்டவிரோத கடற்றொழிலாளர்களாலும் வடபகுதிக் கடற்பரப்பு முழுவதும் சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகவும், நேர்மையான

canada immigr

2027 ஆம் ஆண்டில் குறைவான புலம்பெயர்வோரை வரவேற்கக் கனேடியர்கள் பெரும்பான்மையாக விருப்பம்: நானோஸ் (Nanos) ஆய்வு

November 5, 2026

புலம்பெயர்வு அளவுகளையும், வீட்டு வசதி, சேவைகள் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் அவற்றின் தாக்கத்தையும் நாடு தொடர்ந்து எதிர்கொண்டு வருவதால், அடுத்த

canada flag

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் கனடியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அமெரிக்கா மீதான நம்பிக்கை இன்னும் சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது

November 5, 2026

அமெரிக்க காங்கிரஸைக் (நாடாளுமன்றம்) ஜனநாயக கட்சியினர் முழுமையாகக் கைப்பற்றியதை பல கனேடியர்கள் வரவேற்றுள்ளனர்; இருப்பினும், தொடர்ந்து நடந்து வரும் வர்த்தகப்

google

இடைக்காலத் தேர்தல்களின் போது அதிகம் தேடப்பட்ட நாடாக கனடா திகழ்ந்துள்ளது: கூகுள் (Google)

November 5, 2026

கூகுள் டிரெண்ட்ஸ் (Google Trends) அறிக்கை ஒன்றின்படி, இடைக்காலத் தேர்தல்கள் குறித்து அமெரிக்காவை விட கனடாவில்தான் மற்றைய நாடுகளைக் காட்டிலும்

Tax Revenue 1-816277

இடைக்காலத் தேர்தல்களில் வரிகள் முக்கிய பங்கு வகித்தன: 

November 5, 2026

இடைக்காலத் தேர்தல்களில் வரிகள் முக்கிய பங்கு வகித்தன: கனடிய-அமெரிக்க அரசியல் ஆய்வாளரான டேவிட் ஃபிரம் (David Frum), செவ்வாய்க்கிழமை நடைபெற்ற

usa canada

இந்த முடிவுகள் கனடாவை எவ்வாறு பாதிக்கலாம்?

November 5, 2026

அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அன்று மிகப்பெரிய உள்நாட்டுத் தோல்வியைச் சந்தித்த போதிலும், கனடாவும் அமெரிக்காவும் தொடர்ந்து நீடித்து

3

“எதிர்க்கட்சிகளிடம் அனுமதி வாங்கி தான் முதல்வர் எங்கேயும் செல்ல வேண்டுமா?” – அமைச்சர் மரிய வில்சன் கேள்வி!

November 5, 2026

தூத்துக்குடி: எதிர்க்கட்சிகளிடம் அனுமதி வாங்கிவிட்டு முதலமைச்சர் விஜய் எங்கேயும் செல்ல வேண்டிய தேவையில்லை என நிதியமைச்சர் மரிய வில்சன் திட்டவட்டமாகத்

2

“தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை: கூட்டணிக் கட்சிகள் ஆதரவை திரும்பப் பெறமாட்டார்கள்!” – திருமாவளவன் பேட்டி!

November 5, 2026

மதுரை: தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை எனவும், கூட்டணிக் கட்சிகள் ஒருபோதும் தங்களது ஆதரவைத் திரும்பப் பெறமாட்டார்கள் எனவும் விடுதலைச்

1

“முதல்வர் விஜய்யை போன்று பலவீனமான முதல்வரை தமிழகம் இதுவரை பார்த்ததில்லை!” – மு.க.ஸ்டாலின்!

November 5, 2026

கோவை: முதலமைச்சர் விஜய்யைப் போன்று மிகவும் பலவீனமான முதல்வரைத் தமிழகம் இதுவரை பார்த்ததில்லை எனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக்

ravi33

மாவீரர்களுக்கு சபையில் அஞ்சலி செலுத்திய ரவிகரன் எம்.பி; துயிலும் இல்லங்களை விடுவிப்பதற்கும், மீளநிர்மாணிக்கவும் அரசு ஒத்துழைக்கவேண்டுமெனவும் வலியுறுத்து

November 5, 2026

மாவீரர்களுக்கு பாராளுமன்றில் அஞ்சலிசெலுத்திய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கோயில்களாகப் போற்றும் துயிலுமில்லங்களை இடித்தழிப்புச் செய்துவிட்டு, நாங்கள் தெய்வங்களாக