இயற்கை பேரிடர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை மத்திய நிலையத்தினால் நாட்டின் பல பிரதேசங்களுக்கு மின்னல் தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பமான இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை (04) அதிகாலை 01:00 மணி வரை செல்லுபடியாகும்.
இக்காலப்பகுதியில் குறித்த பிரதேசங்களில் ஆங்காங்கே பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.