அரசியலில் ஈடுபடுபவர்கள் , அரசியல் பேசுபவர்கள் பயங்கரவாதியாக பார்க்கப்படும் ஆபத்து – புதிய சட்டமூலம் குறித்து ரஜீவ்காந் கருத்து

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என தேர்தல்காலத்தில் வாக்குறுதி வழங்கிய அரசாங்கம் தற்போது நடைமுறையில் காணப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்தை விட ஆபத்தான சட்டத்தை கொண்டுவர முயல்கின்றது என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்போம் என்ற புதிய பயங்கரவாத  தடைச்சட்ட வரைபு வெளியாகியிருக்கின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போகின்றோம் என மக்களுக்கு தங்கள் கொள்கை பிரகடனத்தில் தெளிவாக அச்சடித்து வெளியிட்டு வாக்குகளை வாங்கிய இந்த அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை விட மோசமான சட்டத்தை கொண்டுவருவதற்கான வரைபை வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் இந்த சட்டமூலம் மூலம் தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் என்பதை ஒரு மிகப்பெரிய வரையறைக்குள் கொண்டு செல்கின்றது.
இன்று நீங்கள் ஒரு பொதுச்சொத்து அல்லது உடமையொன்றிற்கு சேதத்தை ஏற்படுத்தினால் கூட தீவிரவாதியாக பார்க்கப்படுவீர்கள்.
அதேபோன்று சுகாதார சேவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் பாதையொன்றை மறித்து பாதிப்பை ஏற்படுத்தினால் நீங்கள் தீவிரவாதி பயங்கரவாதி, போராட்டங்கள் எதிர்ப்புகள் எல்லாம் பல வழிகளில் பயங்கரவாதமாக பார்க்கப்படபோகின்றது.
ஒருவரை தடுத்துவைப்பதற்கான ஆணை என்பது இதுவரை காலமும் பாதுகாப்பு அமைச்சரிடமிருந்தது இனிமேல் அது பாதுகாப்பு அமைச்சரின் செயலாளரிடம் இருக்கப்போகின்றது அவரின் கையெழுத்தின் மூலம் ஒருவரை எத்தனை காலமும் தடுத்துவைக்க முடியும்.
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை எப்படி பயன்படுத்தப்போகின்றார்கள் என நினைத்தால் அச்சம் ஏற்படுகின்றது..
சாதாரண சட்டங்களில் காணப்படும் விடயங்களை எல்லாம் பயங்கரவாதமாக மாற்றிவைத்திருக்கின்றார்கள் எனவே சாதாரண அரசியலில் ஈடுபடுபவர் அரசியலை பேசுபவர் எல்லாம் பயங்கரவாதியாக மாற்றப்படக்கூடிய சூழ்நிலையை இந்த புதிய சட்டம் வழங்குகின்றதுஎன அவர் தெரிவித்துள்ளார்..

5

“சென்னை மாமன்றக் கூட்டத்தில் எதிரொலித்த விஜய் சேதுபதி டயலாக்!” – முதலமைச்சர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா!

September 26, 2026

சென்னை: சென்னை மாமன்றக் கூட்டத்தில் மேயர் பிரியா, பிக்பாஸ் விஜய் சேதுபதியின் வசனத்தைக் கூறி முதலமைச்சர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

kani

யாழ்.மாணவி கனிஸ்டா மல்யுத்த போட்டியில் சாதனை!

September 26, 2026

கல்வி அமைச்சின் வழிகாட்டலில் விளையாட்டுத்துறை மற்றும் உடற்கல்வி திணைக்களம் ஏற்பாடு செய்து நடத்திவரும் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில்

photo-collage.png

வரலாறாகிய தியாக தீபம்…

September 26, 2026

தமிழீழ மக்களின் நியாயமான ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, சொட்டு நீரும் அருந்தாமல் 12 நாட்கள் அறப்போராட்டம் நடத்தி, 1987-இல்

825353577_1092814537013423_6817992710269720504_n

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு இறுதிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு

September 26, 2026

தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களுடைய

Maitreyi Ramakrishnan (5)

மைத்ரேயி ராமகிருஷ்ணனுக்கு பிரித்தானியா மற்றும் கனடா தமிழ் மாணவர்கள் ஆதரவு: இணையவழித் தாக்குதலுக்கு எதிராக கூட்டு அறிக்கை!

September 26, 2026

தன்னை ஒரு ‘ஈழத் தமிழர்’ என்று வெளிப்படையாக அறிவித்ததைத் தொடர்ந்து இணையவழியில் ஒருங்கிணைக்கப்பட்ட எதிர்மறை பிரச்சாரங்களுக்கு உள்ளாகியுள்ள நெட்ஃபிலிக்ஸ் (Netflix)

h

மூன்று உயர் பதவிகளுக்கு அனுமதி

September 26, 2026

புதிய தூதுவர், உயர்ஸ்தானிகர் மற்றும் நிறுவனத் தலைவர் ஆகிய மூன்று நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

Death-2

கிளிநொச்சியில் நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி!

September 26, 2026

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடமுருட்டி என்னும் பகுதியில் நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த

MediaFile_20260925_210730_668

22 மற்றும் நீதித்துறை சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரை

September 26, 2026

அரசியலமைப்புக்கான 22 ஆம் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்தில் கையொப்பமிட்டு சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர் வைத்தியர் ஜகத்

3

வௌ்ளத்தில் மூழ்கிய நாவலப்பிட்டி பஸ் நிலையம்

September 26, 2026

நிலவும் பலத்த மழை காரணமாக நாவலப்பிட்டி பஸ் நிலையம் நேற்று பிற்பகலில் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது. பஸ் நிலையத்தின் வடிகான்

22

22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

September 26, 2026

நீதித்துறை திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு நேற்று (25) பாராளுமன்றில்

d

முழங்காவில் – துன்னாவில் முதியவர் யானை தாக்கிப் பலி!

September 26, 2026

கிளிநொச்சி – முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்னாவில் பகுதியில் மாடுகளைப் பராமரிக்கும் நோக்குடன் காவலுக்காக சென்றவர் வீடு திரும்பாத நிலையில்

IMG_8485

ஷிராந்தி FCID க்கு கடிதம்

September 26, 2026

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியாரான ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க பிறிதொரு