மரணதண்டனையை நிறைவேற்றுவது குறித்து அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு பலர் பல யோசனைகளை முன்வைத்துள்ளனர், ஜனாதிபதியிடமும் வேண்டுகோள்களை முன்வைத்துள்ளனர்.
புhதாளஉலக குழுக்களின் நடவடிக்கைகளை ஒரளவிற்கு கட்டுப்படுத்தியுள்ளோம்,பாதா
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளோம்,பாதாள உலககுழுக்கள் பரந்துபட்ட வலையமைப்புகளை கொண்டிருப்பதால் அவர்களை செயல் இழக்க செய்யும் நடவடிக்கைகளை ஒரு சில நாட்களிற்குள் நிறைவேற்ற முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.