துன்னாலை குடும்பஸ்தர் படுகொலை – பிரதான சந்தேகநபர் சரணடைவு!

யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் கடந்த 09 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில், துன்னாலை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை நீடித்து வந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழு குறித்த நபர் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர். அதில் சம்பவ இடத்திலையே அவர் உயிரிழந்துள்ளார்

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் கடந்த 11 ஆம் திகதி அங்கு விரைந்த பொலிஸார் மூவரையும் கைது செய்து, நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்று பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

maru

மருதங்கேணி பாலத்தடியில் உயிரிழந்த நிலையில் மீன்கள் மீட்பு

September 16, 2026

வடமராட்சி கிழக்கு பகுதியில் மருதங்கேணி பிரதான பாலம் அருகே ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் பெருமளவான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரை

Shiranthi-Rajapaksa 1

உடல்நலம் பாதிப்பு – சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார் சிராந்தி- 24ம் திகதி கொழும்பில் விசாரணை

September 16, 2026

முன்னாள் முதற்பெண்மணி சிராந்தி ராஜபக்ச மருத்துவசிகிச்சைக்காக புதன்கிழமை காலை சிங்கப்பூருக்கு பயணமானார். செவ்வாய்கிழமை உடல்நல பாதிப்பு காரணமாக கொழும்பு தனியார்

Nalinda Jayatissa Cabinet Meet-790605

மரணதண்டனை குறித்து இறுதிதீர்மானம் எதனையும் எடுக்கவில்லை- அமைச்சரவை பேச்சாளர்

September 16, 2026

மரணதண்டனையை நிறைவேற்றுவது குறித்து அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் இது தொடர்பில்

Gnanasara-Thera

அச்சமடைந்து தப்பியோடி தலைமறைவாக வாழப்போவதில்லை – ஞானசார தேரர்

September 16, 2026

நாங்கள் நாட்டிற்காக பாடுபட்டவர்கள் நாங்கள் அச்சமடைந்து தப்பியோட மாட்டோம் என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு

namal raja

23ம் திகதி வரை நாமலுக்கு விளக்கமறியல் – நீதவான் உத்தரவு

September 16, 2026

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை

arrest

துன்னாலை குடும்பஸ்தர் படுகொலை – பிரதான சந்தேகநபர் சரணடைவு!

September 16, 2026

யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த

1789488000715-z3gmjhhw1sg

ரூ. 15,300+ கோடி முதலீடுகள்: வெற்றிகரமான லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் விஜய்!

September 16, 2026

சென்னை: தமிழகப் பொருளாதாரத்தை 2036-க்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் தொலைநோக்கு இலக்கின் ஒரு பகுதியாக, இங்கிலாந்துக்கு 5

c871a411dced4b87ef8de15c75c7df55

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்! – அனல் பறக்கும் தேர்தல் களம்

September 16, 2026

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்

dailythanthi_2026-09-16_0scncb4d_1

இனி பெண்களும் எளிதாகப் பனை மரம் ஏறலாம்: கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி புதிய இயந்திரம் அறிமுகம்!

September 16, 2026

தூத்துக்குடி: பனை மரம் ஏறும் கடினமான பணியை எளிமையாக்கும் வகையிலும், பெண்களும் எவ்வித அச்சமுமின்றிப் பாதுகாப்பாக மரம் ஏறும் வகையிலும்

HR3-dzLbAAAPxC

பாதுகாப்பு காரணம்: லண்டனில் முதலமைச்சர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி திடீர் ரத்து!

September 16, 2026

லண்டன் / சென்னை: தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகச் சென்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் லண்டன் பயணத்தின் இறுதிக்கட்ட

3536fman1_1509chn_1

பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு: 9 மீனவ கிராம மக்கள் ஒருமனதாகத் தீர்மானம்!

September 16, 2026

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் ஆளும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதியைச் சுற்றியுள்ள 9

Bar-council

தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தலைவராக வழக்குரைஞர் கே. கதிரவன் போட்டியின்றித் தேர்வு!

September 16, 2026

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் (Bar Council) தலைவராக வழக்குரைஞர் கே. கதிரவன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பார்