பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் இரத்தம் தோய்ந்த வரலாறு; 1000 ஆண்டுகளுக்குப் பிறகு பிரித்தானியா வந்தடைந்தது வரலாற்றுச் சிறப்புமிக்க பேயோக்ஸ்

பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் இரத்தம் தோய்ந்த இடைக்கால வரலாற்றைச் சித்தரிக்கும், விலைமதிப்பற்ற 70 மீட்டர் நீளமுள்ள ‘பேயோக்ஸ் எம்பிராய்டரி துணி’ சுமார் 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக பிரித்தானியா கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரான்ஸிலிருந்து லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு நள்ளிரவில் பலத்த பாதுகாப்புடன் இந்த வரலாற்று கலைப்படைப்பு இரகசியமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.

லினன் துணியில் கம்பளி நூல்களால் நெய்யப்பட்ட இந்தத் துணி, 1066 ஆம் ஆண்டில் நார்மண்டியின் பிரபு வில்லியம், இங்கிலாந்தின் மன்னர் ஹெரால்டை வீழ்த்தி இங்கிலாந்தைக் கைப்பற்றிய புகழ்பெற்ற ‘ஹேஸ்டிங்ஸ் போரின்’ 58 காட்சிகளைத் தத்ரூபமாக விவரிக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய பிறகு, இரு நாடுகளுக்கும் இடையேயான சுமுக உறவை மேம்படுத்தும் நோக்கில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் இந்த வரலாற்றுத் துணியை பிரித்தானியாவுக்குக் கடனாக வழங்கியுள்ளார்.

இதற்குப் பதிலாக, இங்கிலாந்தின் மிக முக்கிய தொல்பொருள் கண்டுபிடிப்பான ‘சட்டன் ஹூ’ ஆங்கிலோ-சாக்சன் கலைப்பொருட்களைப் பிரித்தானியா அருங்காட்சியகம் பிரான்ஸிற்கு வழங்கவுள்ளது.

வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட பிரத்தியேகப் பெட்டியில் வைக்கப்பட்டு, பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கடல்வழிச் சுரங்கப்பாதை வழியாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்படைப்பு, 2027 ஜூலை வரை லண்டன் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

aads

மன்னாரில் 43ஆவது தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

July 27, 2026

நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983ஆம் ஆண்டு, கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல்

an

விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் தொடர்பில் புதிய சட்டம்

July 27, 2026

விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இலங்கையின் சட்டக்

hurm

ஹோர்முஸில் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் வெடிப்பு?

July 27, 2026

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று கண்ணிவெடி ஒன்றில் சிக்குண்ட நிலையில் வெடித்து சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள்

Death-2

பாடசாலை மாணவி திடீர் மரணம்: பெற்றோர் சந்தேகம்

July 27, 2026

பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த

den

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு

July 27, 2026

இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது. அதன்படி நாட்டின் பொதுச் சுகாதாரத்துறைய​ை வலுப்படுத்தும்

sajith-2

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம் விவசாயிகளினாலேயே வீடு செல்லும்

July 27, 2026

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம், விவசாயிகளினாலேயே வீடு செல்லும் காலம் வரக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அநுராதபுரம்

arrest

பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற பொலிஸ் அதிகாரி கைது

July 27, 2026

இரண்டு இளம் பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற ஹோமாகம சிரேஷ்ட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, மீகோட பொலிஸாரால் கைது

cru oil

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி

July 27, 2026

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இரண்டு வாரங்களாக ஈரான் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு

6

மேகதாது பிரச்சனைக்கு முந்தைய திமுக அரசு தான் காரணம் – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!

July 26, 2026

சென்னை: காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தமிழ்நாடு அரசு உறுதியாக காக்கும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

5

தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் விரிவடையும்: நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு தகவல்!

July 26, 2026

சென்னை: தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம், நாடு முழுவதும் விரிவடையும் என்று நீட் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிரத்தினம்

4

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவைச் செயலர் கடிதம்!

July 26, 2026

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு

li

இரும்பு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

July 26, 2026

லிந்துலை – மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின்