நல்லூர் தேர்த் திருவிழா காலத்தில் வடக்குக்கு விசேட புகையிரத சேவை அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர், நல்லூர் தேர்த் திருவிழாவுக்கு நாட்டு மக்கள் அனைவரும் செல்லவேண்டும். அது முக்கியமானதொரு தலம் என்றும் இன்று (10) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின்போது கூறியுள்ளார்.