நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு காரணமானவர் என தெரிவிக்கப்படும் கட்டுவெல்லேகம சுரேஷ், பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
–
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது
—
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுப்பதற்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினர் இன்று (07) செவ்வாய்க்கிழமை சிறைச்சாலை வளாகத்திற்கு நேரில் விஜயம் செய்துள்ளனர்