டொரண்டோவின் மேற்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நபர் ஒருவருக்கு கத்திகுத்து

டொரண்டோ நகரின் மேற்குப் பகுதியில் (west end) உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

லான்ஸ்டவுன் அவென்யூ (Lansdowne Avenue) மற்றும் டுபோன்ட் ஸ்ட்ரீட் (Dupont Street) பகுதிக்கு அருகில் மாலை 6 மணிக்கு சற்று முன்னதாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திகுத்துச் சம்பவம் குறித்து கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அங்கு விரைந்தனர்.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, கத்திகுத்துக் காயங்களுடன் இருந்த நபர் ஒருவரை மீட்டனர்.

அந்நபர் படுகாயமடைந்த போதிலும், உயிராபத்து இல்லாத நிலையில் (non-life-threatening injuries) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டொரண்டோ அவசர மருத்துவ உதவியாளர்கள் (paramedics) தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் குறித்த எந்தவொரு விபரமும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

ravi ka

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிருமாணம்: தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்!

July 3, 2026

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய முறையில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத்தை தடுத்துநிறுத்துவது தொடர்பில்

chief just

ஒரு மோசமான நீதித்துறைஇயற்கை அனர்த்தத்தை விடவும் மிகக் குறுகிய காலத்தில்  நாட்டை அழித்துவிடும்: பிரதம நீதியரசர் எச்சரிக்கை

July 3, 2026

ஒரு நாடு இயற்கை அனர்த்தத்தினால் மாத்திரமன்றி, ஒரு மோசமான நீதித்துறையினாலும் மிகக் குறுகிய காலத்தில் சீரழிந்து அழிந்து போகக்கூடும் என

sajith july

46,000 சிறுவர் துஷ்பிரயோகப் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காகக் காத்திருக்கின்றனர்: எதிர்க்கட்சித் தலைவர் கவலை

July 3, 2026

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல்களுக்கு ஆளாக்கப்பட்ட சுமார் 46,000 சிறுவர்கள் இன்னும் நீதிக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

sajith july

46,000 சிறுவர் துஷ்பிரயோகப் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காகக் காத்திருக்கின்றனர்: எதிர்க்கட்சித் தலைவர் கவலை

July 3, 2026

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல்களுக்கு ஆளாக்கப்பட்ட சுமார் 46,000 சிறுவர்கள் இன்னும் நீதிக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

Yoshitha-new

யோஷித ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

July 3, 2026

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நிலுவையிலுள்ள சட்டவிரோதப் பணப்பரிமாற்ற (money laundering) வழக்கில், சுமத்தப்பட்டுள்ள ‘சதித் திட்டம் தீட்டியமை’

accident canada

ஹைவே 427 இல் ஒற்றை வாகன விபத்து: முதியவர் ஒருவர் பலி; வடக்கு நோக்கிய பாதைகள் தற்காலிகமாக மூடல்

July 3, 2026

வியாழக்கிழமை பிற்பகல் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் உள்ள ஹைவே 427 இல் (Highway 427) இடம்பெற்ற ஒற்றை வாகன விபத்தில்

toronto police 124

டொரண்டோவின் மேற்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நபர் ஒருவருக்கு கத்திகுத்து

July 3, 2026

டொரண்டோ நகரின் மேற்குப் பகுதியில் (west end) உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

HOTLKTAHQRDFPL4CQBA3DDDEIA

கனடா தினத்தில் ஹமில்டன் பாதுகாப்பு வலயத்தில் காணாமல் போன 7 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்பு

July 3, 2026

கனடா தினத்தில் (Canada Day) ஹமில்டன் பகுதி பாதுகாப்பு வலயத்தில் (conservation area) காணாமல் போன 7 வயது சிறுவன்

co

இறைச்சிக்காக கன்றுத்தாச்சிப் பசுவை விற்ற சிவில் பாதுகாப்பு படை வீரர் உட்பட மூவர் கைது

July 3, 2026

கன்றுத்தாச்சி பசு ஒன்றை திருடி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உட்பட மேலும்

Suv

சுப்பிரமணி எனும் நாய்க்கு அனுமதி மறுப்பு!

July 3, 2026

கதிர்காம பாதயாத்திரை குழுவினருடன் சுமார் 470 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை பாதயாத்திரையாக கடந்து வரும் “சுப்பிரமணி” என்ற செல்லப்பிராணி நாய்,

spain

ஸ்பெயில் 6 இலட்சம் புலம்பெயர்ந்தோருக்கு சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு

July 3, 2026

ஸ்பெயின் நாட்டில் முறையான ஆவணங்களின்றி வசித்து வந்த புலம்பெயர்ந்தோரை முறைப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட பொதுமன்னிப்புத் திட்டத்தின் மூலம், இதுவரை 6,09,737

Chemmani_Canada_Event_12

“செம்மணி எழுச்சி” கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்!

July 3, 2026

இனப்படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நினைவாக கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்ட நிகழ்வான “செம்மணி எழுச்சி” எதிர்வரும் 12ஆம்