அரச பயங்கரவாதத்தால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள எமது தாயகக் கலைஞன் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி கிளிநொச்சி மண்ணில் இன்றுமாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
போராட்ட விபரங்கள்:
இடம்:பழைய கச்சேரி முன்பாக, A9 வீதி, கிளிநொச்சி
திகதி: 2026 / 06 / 06 (சனிக்கிழமை)
நேரம்: காலை 09.30 மணி
ஏற்பாடு: கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம்