எதிர்காலத்தில் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்!

எதிர்காலத்தில் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் பணி நடவடிக்கைகளுக்காக மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கும், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் உரிய சம்பள உயர்வை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நிர்வாகக் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 275 உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழாவில் இன்று (26) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

கொழும்பு இலங்கை தேசிய வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளிப் பிரிவு மண்டபத்தில் இவ்விழா நடைபெற்றது.

நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர், உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்குக் கூடுதல் சுமையைக் கொடுக்காமல் அரசாங்கம் பொருளாதாரத்தை மேலாண்மை செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.

தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில், நாடு முழுவதுமுள்ள 11 பயிற்சி மையங்களில் இப்பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.

தாய் மற்றும் சேய் சுகாதார மேம்பாடு, சுகாதாரக் கல்வியை வழங்குதல் மற்றும் குடும்ப சுகாதார ஊழியர்களின் களப் பணிகளைக் கண்காணித்தல் உள்ளிட்ட பொறுப்புகள் இந்த உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், உலக சுகாதார அமைப்பின் இம்முறை உலக சுகாதார மாநாட்டில் இலங்கையின் இலவச சுகாதார சேவைக்குச் விசேட அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், அதன் பெருமையில் பெரும் பங்கு குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பால் கிடைத்ததாகும் என்றும் தெரிவித்தார்.

COQCYCLTYNAMNNME4HPOFSIENU

உலகக் கிண்ண சர்ச்சை: கனடா போட்டியைப் புறக்கணித்து காதலி கேட்டி பெர்ரியின் நிகழ்ச்சிக்குச் சென்ற ஜஸ்டின் ட்ரூடோ

June 15, 2026

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), டொராண்டோவில் நடைபெற்ற கனடா நாட்டின் முதலாவது உலகக் கிண்ண காற்பந்துப்

police rcmp

கனடா பி.ஈ.ஐ (P.E.I.) இல் வாகன விபத்து: இளஞன் ஒருவர் பலி

June 15, 2026

கனடா: இளவரசர் எட்வர்ட் தீவின் (Prince Edward Island – P.E.I.) கிங்ஸ் கவுண்டியில் (Kings County) இடம்பெற்ற மார்க்கண்ட

suresh11

சலேவின் மடிக்கணனியின் ரகசிய இலக்கத்தை கேட்பது யுத்த ரகசியங்களை அறியவே – தயாசிறி ஜயசேகர !

June 15, 2026

விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொள்வதற்கான புலனாய்வு தகவல்கள் அன்று சுரேஷ் சலேவுக்கே வந்தன. அந்த தவல்களை பெற்றுக்கொண்டு வெளிப்படுத்துவதற்கே

1732607211-Archuna-L

புலம்பெயர் அமைப்புகளின் நிதி தொடர்பில் அர்ச்சுனா விளக்கம் வழங்க வேண்டும் – சீலரத்ன தேரர் வலியுறுத்தல்

June 15, 2026

புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து தற்போதைய அரசாங்கம் எவ்வளவு நிதியைப் பெற்றுள்ளது என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வெளிப்படையான விளக்கமொன்றை வழங்க

pta

பயங்கரவாத தடைச்சட்டம் மனித குலத்துக்கு எதிரானது ; விசாரணைகள் என்ற பெயரில் கொலை செய்ய கூடாது – விஜயதாஸ ராஜபக்ஷ

June 15, 2026

சுரேஸ் சலே தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால்

vikatan_2021-12_7c68c14f-a020-48dd-bfde-f5a1032ed404_C_V_SHANMUGAM

மகனை அரசியலுக்கு கொண்டுவர ஈபிஎஸ் டிராமா! – சி.வி.சண்முகம் அசுர குற்றச்சாட்டு!

June 15, 2026

திண்டிவனம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது மகனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்காக மிகப்பெரிய டிராமா செய்து கொண்டிருக்கிறார் என்று

rabies medi

காலாவதியான தடுப்பூசி சர்ச்சை: சுகாதார செயலாளரின் மௌனம் குறித்துக் கேள்வி!

June 15, 2026

கொழும்பு: இலங்கையில் நோயாளர்களுக்குக் காலாவதியான தடுப்பூசிகள் (Expired rabies vaccines) செலுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் பெரும் சர்ச்சையை

Yoshitha-Rajapaksa (1)

யோஷித ராஜபக்ஷவின் மேன்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு

June 15, 2026

கொழும்பு: முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள திருத்த மனுவை (Revision petition) நாளை

Selvam

சமஸ்டி சுயாட்சியே வடகிழக்கு அரசியலுக்கு தீர்வு – ரெலோவின் தேசிய மாநாட்டில் பிரகடனம்

June 15, 2026

தமிழ் தேசிய பரப்பில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் சமூக அமைப்புகளையும் பிரதான பலமாக விளங்குகின்ற புலம்பெயர் உறவுகளையும் ஒருங்கிணைத்து

Chamara_Sampath_1200x675px_06_08_25

அரசுக்கு எதிராக 30 பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன – சாமர சம்பத் தசநாயக்க!

June 15, 2026

அரசுக்கு எதிராக குரல் கொடுக்க இந்நாட்டின் தற்போது எம்முடன் 30 பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்று ஸ்ரீ லங்கா

easter bomb

தேவாலயங்களுக்கு வழிபடச் சென்ற அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள் ; சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டும் – சண்முகம் குகதாசன்

June 15, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது மனிதாபிமானமற்ற செயல். தேவாலயங்களுக்கு வழிபடச் சென்ற அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள். இதை செய்த சூத்திரதாரிகள்

725006167_122271192422059693_1707214849349142602_n

காணிகளை விடுவிக்ககோரி அறவழி போராட்டத்தில் ஈடுபட்டமயிலிட்டி மக்கள் -ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மனு

June 15, 2026

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர்,