தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. செபஸ்தி நிஷான் அவர்கள் இன்றைய தினம் (06.05.2026) அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.
இவர் இன்றைய தினம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் தமது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது