திருமதி மங்களேஸ்வரி நவரெத்தினம் (வண்ணமக்கா) Vannamakka Catering

பிறப்பு

28/05/1947

இறப்பு

22/02/2026

திருமதி மங்களேஸ்வரி நவரெத்தினம் (வண்ணமக்கா) Vannamakka Catering

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மங்களேஸ்வரி அம்மாள் நவரெத்தினம் (வண்ணமக்கா)அவர்கள் 22.02.2026 அன்று இலண்டனில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற நவரெத்தினம (அப்பு அண்ணா) அவர்களின்

Summary

Religion

Hindu

Phone Number

00447946430320

Cermation Date

2026-03-01

Cermation Location

Lambeth Crematorium, Blackshaw road, Tooting, London SW17 OBY

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திருமதி சுப்ரமணியம் கமலாதேவி

திருமதி சுப்ரமணியம் கமலாதேவி

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுப்ரமணியம் கமலாதேவி அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

566

திரு கனகரத்தினம் சதானந்தமூர்த்தி (சதா)

திரு கனகரத்தினம் சதானந்தமூர்த்தி (சதா)

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு கனகரத்தினம் சதானந்தமூர்த்தி அவர்கள் 16-4-2026

Satha

திரு தம்பையா கிருபாகரன்

திரு தம்பையா கிருபாகரன்

முல்லைத்தீவு நட்டாங்கண்டல் மாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு தம்பையா கிருபாகரன் அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

5

திரு ஜெயரெட்ணம் பிறேமகுமார் (ரூபன்)

திரு ஜெயரெட்ணம் பிறேமகுமார் (ரூபன்)

யாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரெட்ணம் பிறேமகுமார் அவர்கள் 11-04-2026 சனிக்கிழமை

ris

திருமதி மங்களேஸ்வரி நவரெத்தினம் (வண்ணமக்கா) Vannamakka Catering

WhatsApp
Facebook
Twitter

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மங்களேஸ்வரி அம்மாள் நவரெத்தினம் (வண்ணமக்கா)அவர்கள் 22.02.2026 அன்று இலண்டனில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற நவரெத்தினம (அப்பு அண்ணா) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி மகேஸ்வரி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும்

கனகசபை தெய்வானைக்கண்டு ஆகியோரின் அன்பு மருமகளும்

காலஞ்சென்ற வாசுகி மற்றும் குமரன், தேவகி (தேவா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்

வரதராஜ் (கண்ணன்), பத்மினி மோகனகுமார்(குமரன்) ஆகியோரின் அன்பு மாமியும்

பாலசுப்ரமணியம் இராயவேல், இலட்சுமி தேவி, ரூபசௌந்தரி அம்மாள் (பெரியகிளி), இராயேஷ்வரி அம்மாள் (சின்னக்கிளி) காலஞ்சென்ற ஞானேஷ்வரி (பச்சைக்கிளி) மற்றும் புவனேஷ்வரி (குட்டிக்கிளி) அருளானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்

காலஞ்சென்ற சபாரத்தினம் மற்றும் பொற்கொடி காலஞ்சென்ற சறோயினிதேவி, காலஞ்சென்றவர்களான சுந்தரவதனா, கார்மேகசுந்தரம், சாந்தலக்சுமி, கணேசபாக்கியன், தியாகராயா ஞானதிலகன், விஜயகுமார் மற்றும் நித்தியலக்ஷ்மி, அம்பிகைவதனா, ஆகியோரின் மைத்துனியும்

சிறிகாந், சர்மிளா, சத்தியன், பிரகாஷ், பிரகதீஷ், பிரமிளா ஆகியோரின் பாசமிகு அம்மாச்சியும் சுருதி, சக்தி ஆகியோரின் பாசமிகு அப்பாச்சியும் ஆவார்.

டிலக்ஷனா, Tobi, சீஷி, தருணி ஆகியோரின் அம்மாச்சியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்

01.03.2026 ஞாயிற்றுக்கிழமை
காலை 7 மணிதொடக்கம் 10 மணி வரை கீழ்வரும் முகவரியில் ஈமக்கிரியை நடைபெறும்

The Memon Centre, 3 Weir Rd, London SW12 OLT
பின்னர் காலை 11 மணிக்கு கீழ்வரும் முகவரியில் தகனக்கிரியை நடைபெறும்

Lambeth Crematorium, Blackshaw road, Tooting, London SW17 OBY

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
வரதராஜ் (கண்ணன்) – 0044 7946 430320
குமரன் – 0044 737 883 0030
தேவகி – 0044 7832 1691 06