திரு கனகரத்தினம் சதானந்தமூர்த்தி (சதா)

பிறப்பு

06/10/1960

இறப்பு

16/04/2026

திரு கனகரத்தினம் சதானந்தமூர்த்தி (சதா)

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு கனகரத்தினம் சதானந்தமூர்த்தி அவர்கள் 16-4-2026 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற

Summary

Religion

Phone Number

33666095072

Cermation Date

Cermation Location

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு. சுப்பையா துரைச்சாமி

திரு. சுப்பையா துரைச்சாமி

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

WhatsApp Image 2026-06-30 at 09.08.04

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-29 at 10.13.22

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி

WhatsApp Image 2026-06-26 at 12.52.03

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று

bm

திரு கனகரத்தினம் சதானந்தமூர்த்தி (சதா)

WhatsApp
Facebook
Twitter

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு கனகரத்தினம் சதானந்தமூர்த்தி அவர்கள் 16-4-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம், இரத்தினம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சண்முகராஜா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி(கௌரி) அவர்களின் அன்புக் கணவரும்,

சஜிந்தன், காயகா, விஜிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தட்சணாமூர்த்தி, செம்பொற்சோதி, ரூபகலா, மங்களகௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசமலர், நவநீதன், வித்தியகலா, தயாபரன், செந்தா, தியாகராஜா, கருணாகரன், கிருபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

Mobile : +33666095072
Phone : +33605681670