திருமதி சுப்ரமணியம் கமலாதேவி

பிறப்பு

15/03/1947

இறப்பு

17/04/2026

திருமதி சுப்ரமணியம் கமலாதேவி

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுப்ரமணியம் கமலாதேவி அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சி.சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

Summary

Religion

Hindu

Phone Number

94777253033

Cermation Date

2026-04-19

Cermation Location

Meesalai

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு. சுப்பையா துரைச்சாமி

திரு. சுப்பையா துரைச்சாமி

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

WhatsApp Image 2026-06-30 at 09.08.04

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-29 at 10.13.22

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி

WhatsApp Image 2026-06-26 at 12.52.03

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று

bm

திருமதி சுப்ரமணியம் கமலாதேவி

WhatsApp
Facebook
Twitter

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுப்ரமணியம் கமலாதேவி அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சி.சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேஷ்குமார்(மாவீரர்), சுபாஷினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருபானந்தகுமார்(பிரான்ஸ்), தர்மசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுதர்சினி, சர்மிளா, கலையரசன், கீர்த்திகா, நிதர்சன், சுருதி ஆகியோரின் பெரிய தாயாரும்,

பவிசன்(பிரான்ஸ்), பானு(பிரான்ஸ்) தராங்கினி(பிரான்ஸ்), திவ்யா, கவிஷா, தருணின், உசாந்தான், சப்திகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் மீசாலை வடக்கு கொடிகாமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

தர்மசீலன் – மருமகன்
Mobile : +94777253033

கிருபானந்தகுமார் – மருமகன்
Mobile : +33667732180