எம்.ஜிஆராக மாறிய கார்த்தி!

கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு ‘மெய்யழகன்’ வெளியானது. 96 பிரேம்குமார் இயக்கத்தில் பீல்குட் படைப்பாக வெளியாகி இப்படம் பாராட்டுக்களை குவித்தது. இதனையடுத்து அவரது நடிப்பில் இந்தாண்டு படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில், தற்போது ‘வா வாத்தியார்’ வெளியாகவுள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருப்பில் உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கார்த்தி நடிப்பில் உருவாகி வந்தது ‘வா வாத்தியார்’. நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வந்த இந்த படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இதனிடையில் சமீபத்தில் இந்த படத்துடைய ரிலீசுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் கடுமையாக அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் ‘வா வாத்தியார்’ படத்துடைய அட்டகாசமான டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் கலகலப்பான காமெடி படமாக ‘வா வாத்தியார்’ உருவாகியுள்ளது டிரெய்லரிலே தெரிகிறது. போலீஸ் அதிகாரியாகவும், எம்ஜிஆர் போன்ற லுக்கிலும் படத்தில் கார்த்தி அதகளம் செய்துள்ளார். அவருடைய டைமிங் காமெடிகள், முக பாவனைகள் பெரியளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளன. ஃபேண்டஸி கலந்த வித்யாசமான ஜானரிலும் இப்படம் தயாராகி இருப்பதும் முன்னோட்ட வீடியோவில் தெரிகிறது.

குறிப்பாக டிரெய்லர் முடிவில் எம்ஜிஆர் போன்று போன்ற லுக்கில் குதிரையில் கண்ணுக்கு மாஸ்க் போட்டு கார்த்தி வருகிறார். இந்த காட்சி டிரெய்லரில் ஹைலைட்டாக அமைந்துள்ளது. அதோடு எம்ஜிஆரின் ‘உங்கள் வீட்டு பிள்ளை’ பாடலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணனின் இசையில் இந்த ரீமேக் பாடல் தியேட்டரில் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ராஜ் கிரணும், சத்யராஜும் டிரெய்லரில் கவனம் ஈர்த்துள்ளன.

இந்த வழக்கில் ‘வா வாத்தியார்’ படத்தினை ரிலீஸ் செய்வதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் கடுமையாக அதிர்ச்சி அடைந்தனர். அதோடு திட்டமிட்டப்படி இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி ரிலீசாகுமா என்ற குழப்பமும் எழுந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரில் வரும் 12 அன்று ‘வா வாத்தியார்’ ரிலீஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் படத்தினை வெளியிட வேண்டும் என்பதில் படக்குழுவினர் உறுதியாக உள்ளனர்.

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களை கொடுத்து ரசிகர்களை இடையில் கவனம் ஈர்த்த நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ உருவாகியுள்ளது. கார்த்தியுடன் சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி, ஜி.எம். சுந்தர், ஆனந்த் ராஜ் மற்றும் கருணாகரன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மேலும், ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Sajith-Premadasa-2 (1)

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சிங்கப்பூர் பாணி கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாஸ

June 25, 2026

நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகப் பாரபட்சமின்றி சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனைச் சட்டங்களை (Singapore-style punishments) அரசாங்கம்

6

உசுப்பேத்தி விட்டுட்டு உம்முனும், கடுப்பேத்தி விட்டுட்டு கம்முனும் இருக்காதிங்க Bro!! – ஜெயக்குமார் விமர்சனம்

June 25, 2026

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்விற்காக வெறும் 26 காலிப்பணியிடங்களை மட்டும் அறிவித்திருப்பது, அரசுப்

default (37)

கனடா முன்பள்ளியில் சிறுவர்கள் மீது கொடூரம்: தலைமுடியை இழுத்து, கழிவறைக்குள் பூட்டி சித்திரவதை செய்த ஆசிரியை!

June 25, 2026

டொர்பே, கனடா (CBC News): கனடாவின் நியூஃபவுண்ட்லாந்து மாகாணத்தில் உள்ள ‘டொர்பே’ (Torbay) நகரின் ‘ஒய்.எம்.சி.ஏ’ (YMCA) முன்பள்ளியில் (Pre-kindergarten

728370208_1320477406895994_2924890339714314159_n

கனடா: சர்ரே மிரட்டிப் பணம் பறிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு விவகாரம்! இரு வெளிநாட்டுப் பிரஜைகள் மீது அதிரடியாகப் புதிய குற்றச்சாட்டுகள் பதிவு

June 25, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில், மிரட்டிப் பணம் பறிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்

5

விஜய், உதயநிதி இரண்டு பேருடைய கருத்தும் தவறுதான் – சிபிஎம் சண்முகம்!

June 25, 2026

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

sivakantha

இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியில் மலைய இளைஞன் சிவகாந்தன்

June 25, 2026

லங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியில், கம்பஹா, உடப்புஸ்ஸல்லாவ கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் சிவகாந்தன் இணைந்துகொண்டு, மலையக மண்ணுக்குப்

aya4

ஜூலையில் ஈரானின் மறைந்த உயர் தலைவர் அலி காமேனியின் இறுதிச்சடங்கு!

June 25, 2026

ஈரானின் மறைந்த முன்னாள் உயர் தலைவர் அலி காமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான்

ja

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு பூட்டு

June 25, 2026

மன்னார், பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்று, சுகாதார அதிகாரிகளின் திடீர் சோதனையைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை

prem

அரசாங்க திறைசேரியின் 2.5மில்லியன் டொலர் மோசடியின் பின்னணியில் அரச ஆதரவாளர்

June 25, 2026

அரசாங்க திறைசேரியில் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் டொலர், அரசாங்க ஆதரவாளர் ஒருவரின் அவுஸ்திரேலிய வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக

5KALS5J5YRAPVFZYPRQXZWAHCI

கனடா: பிராம்ப்டனில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

June 25, 2026

கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் உள்ள பிராம்ப்டன் நகரின் குடியிருப்புப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி

3

தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தமிழக அரசிற்கு திருமாவளவன் கோரிக்கை!

June 25, 2026

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ குறித்து

2

அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்சி நிதி வாங்கியது யார்? – அமைச்சர் செங்கோட்டையன் சவால்!

June 25, 2026

சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் பள்ளி உரிமம் புதுப்பித்தலுக்கு நிதி வசூலிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், இதற்கான ஆதாரத்தை